Not a fan of his politics, but he's my childhood nu puluthura comalis🤡
Ivan manushane illa, any decent person with little empathy will never stan him after Karur and the way he keeps using the incident to clear himself of any accountability
10 வருசம் இல்ல இன்னும் நூறு வருஷம் கூப்புல இருந்தாலும் கவலை இல்ல., இந்த மாதிரி செருப்பெடுத்து தான் அடிக்கணும். தற்குறிக எப்படி அடிச்சாலும் நடிக அரிப்புக்கும், ஆஃபாயிலுக காஜி அரிப்புக்கும் ஓட்டு போடுறது உறுதி. எந்த நாய்களுக்கும் கொள்கை வழி பதில் இனி தேவை இல்ல 👏🏻👏🏻👏🏻
Been seeing TVK MLAs showoff reels at hospital!
Let me tell you TN doctors and nurses one of the least paid in India!
Yet they standing superior in quality
Will TVK govt increase salary for Doctor and nurses?
You do reels...but pay them a good amount
Kekurenu thappa eduthukaatheenga..Padam paathuturukumbothu late aa evanachum vanthu chinnatha light adichale enaku kovam varum..Theatre karanunga celebration ra perla purple, rgb, red nu istathuku colour lights podraaingale unga yaarukum konjam koodava irritating aa illa???
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிற��ம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ��ட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி கூட தெரிவிக்காமல், ராஜினாமா செய்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் திரு.விஜய் - மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின்
@Udhaystalin