ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நல்லாவே தெரியும்.. இவர் வர மாட்டாருனு..
ஆனாலும் அழுத்தி என் படங்களில் அரசியல் சாயம் இருக்காமல் பார்த்து கொள்கிறேனு 'சர்கார்' விஜய்'ய அடிச்சு அரசியல்வாதிங்க கிட்ட நல்ல பெயர் வாங்குற முயற்சி தான்..
எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டுனு ஒரு நடிகன் சொ���்னால்..
அது என்னானு தெரிஞ்சு அதை
பின்தொடரவே விரும்புவான் ரசிகன்..
அப்படி எதிர்காலத்தில் உனக்கு தெரிஞ்சுடுச்சுனா.. என்னை பின்தொடர்வது உன் விருப்பபம்னு..
எதிர்கால திட்டத்துக்கு ஒரு விதை தூவி விட்டுருக்காப்டி..