பாஜகவின் திரு. போஜராஜன் சட்டசபையில மிக ��ருமையாக நச்சென்று பேசினார்👌🔥👏👏
கடந்த ஆறு வருடங்களில் முதன்முறையாக "பாஜக சார்பாக" கணிரென்று ஒலிக்கின்றது ஒரு குரல்.
உண்மையிலேயே எண்ணிக்கை (4 MLA) முக்கியமல்ல (கட்சிக்காக பேச வேண்டும்) என்ற எண்ணமே முக்கியம் என்பது இப்பொழுது தான் ஒத்துப்போகிறது.👌❤️🔥
படத்துக்கு போய் யாரும் காச வீண் செலவு செய்ய வேண்டாம் ,
அந்த பணத்தில் ஸ்கூல் பசங்களுக்கு நோட் புத்தகம் வாங்கி கொடுங்க .
படம் எப்படியும் டிவில போடுவாங்க அப்ப பார்த்த���க்கலாம் 🤷
TVK Minister Thiru Aadhav Arjuna has relived the famous Tamil comedy; "ஏணி சின்னத்துல ஒரு குத்து, தென்னமர சின்னத்துல ஒரு குத்து". For a moment, Thiru Aadhav Arjuna seemed to have forgotten which party he presently belongs to now. Party Hopper’s Paradox!
Even DMK cadres did not go this length to defend Thiru Udhayanidhi Stalin as Thiru Aadhav Arjuna did.
How does Sanathana Dharma become synonymous with the Hindu religion in North India, but conveniently get redefined as inequality the moment the discussion shifts to Tamil Nadu?
Very confusing bro!
Instead of expressing regret for the deeply irresponsible remarks made by the TVK MLA, Thiru Aadhav Arjuna has chosen to justify and normalise them.
கடந்த ஐந்து ஆண்டுகளாக செய்து வந்த அதே அரசியலை இனி தொடர்வது அவ்வளவு எளிதல்ல. கடந்த ஆட்சியில் அவனை விமர்சித்தாலே கைது, வழக்கு என்ற அச்சத்தை தமிழக காவல்துறை உருவாக்கியிருந்தது.
ஆனால் இப்போது சூழ்நிலை மாறியுள்ளது. உதவாநிதி பேசும் ஒவ்வொரு தரமற்ற கருத்துக்கும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, பொதுமக்கள் என எல்லா தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்வினைகள��� வரும். இப்படியே பொறுப்பில்லாமல் பேசிக்கொண்டே இருந்தால், அரசியல் தலைவராக அல்ல… மக்களிடையே ஒரு ட்ரோல் மெட்டீரியலாகவே மாறிவிடுவான் பால்டாயில் . 😂🤡
ஆமா அந்த துபாய் நடிகை கதை என்ன ஆச்சு? @Udhaystalin 🤡🤡🤡
இந்த ப்ரோக்கர் பையன் ஜெகதிஸ் தான் தமிழ்நாட்டின் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் நம் வருங்கால சந்ததியினர் மற்றும் குழந்தைகளை மூளை சலவை செய்து அவர்களை நடிகர் விஜயின் ரசிகர்கள் போன்று ஒரு தற்குறிகளாக மாற்ற முயற்சி செய்யும் இந்த நாயை அடி வெளுத்து விட வேண்டும் ஒன்று சேருங்கள் அனைவரும் @AIADMKITWINGOFL@DMKITwing
விஜய் பற்றிய என்னுடைய பதிவுகளில் நிறைய தவெக ஆதரவாளர்கள் இரண்டு ���ிராவிட கழகங்களும் தமிழ்நாட்டை கெடுத்து விட்டன.. எங்களுக்கு இரண்டு கழகங்களும் வேண்டாம் என்றுதான் விஜய்க்கு ஓட்டுப் போட்டோம் என்று சொனனார்கள்.
நிறைய பேரிடமும் நான் கேட்ட/சிலரிடம் கேட்க நினைத்த கேள்வி 👇🏻
இரண்டு வருடம் ��ுன்பு அண்ணாமலை என்னும் அற்புத மனிதன்,
நம்மில் நிறைய பேரால் கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாத IIM படிப்பு பின்னர் IPS என்று படித்து தன் சொந்த உழைப்பால் உயரத்திற்குச் சென்று அத்தனையும் உதறி விட்டு நமக்காக அரசியலுக்கு வந்த சுத்தமான வீரத் தமிழன், இதையேதானே சொன்னார்..
இரண்டு கழகங்களுடனும் கூட்டணி வேண்டாம் என்று துணிந்து பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டாரே.. அப்போது எங்கே போனீர்கள் எல்லோரும்..
நீங்கள் ஓட்டுப் போடுவீர்கள் என்று நம்பிக்கையுடன் எத்தனை படித்த அறிவார்ந்த இளைஞர்கள் வேட்பாளர்களாக நின்றார்கள்..
அப்போது அவரை ஏன் ஆதரிக்க வேண்டும் என்று தோன்றவில்லை.. அவரை விட எந்த விதத்தில் விஜய் உயர்ந்தவர் என்று அத்தனை பேரும் இப்போது அவரை ஆதரிக்கிறீர்கள் என்று சத்தியமாக புரியவில்லை..
தன் கட்சியின் கொள்கைகளாக திமுக என்ன சொல்கிறதோ அதையேதானே கிளி���்பிள்ளை மாத��ரி இவரும் சொல்கிறார்..
அண்ணாமலையின் படிப்புக்கும் அறிவுக்கும், உழைப்புக்கும், விஜய் எந்த விதத்திலாவது இணையாவாரா..
ஒரே ஒரு விஷயம்தான்..
உங்களுக்கு நாட்டை ஆள அறிவும், ஆற்றலும் மிகுந்த தலைவர் தேவை இல்லை.. வெறும் காற்றில் வாளை வீசி வீர வசனம் பேசி சண்டை போடும் சாதாரண நடிகர் போதும்..
எந்த வித நிர்வாக அனுபவமும் இல்லாத, ஏன் ஒரு நடிகர் சங்க கூட்டத்திற்குக் கூட போயிராத ஒரு மனிதனால் ஒர��� மாநிலத்தை எப்படி ஆள முடியும் என்று நம்பி ஓட்டுப் போட்டீர்கள் என்பது புரியாத புதிர் ...
இதுதான் கல்வி சிறந்த தமிழ்நாட்டின் உண்மை நிலைமை..
தமிழ்நாட்டின் கரூரில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000மும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் @narendramodi அறிவித்துள்ளார்.