தமிழகத்தில் கட்சி தாவல் சட்டம் கொண்டு வர வேண்டும்.தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் வரிப்பணம் செலவு செய்து விட்டு, மீண்டும் அதே தொகுதி போட்டிடும் வேட்பாளர், வேட்பாளர் குடும்பத்தையும் 20 வருடம் தேர்தல் நிற்க தடை செய்ய இந்தியா தேர்தல் ஆணையம் சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்...
உழைப்பையும், உழைப்போரையும் கொண்டாடும் இந்த மே தினத்தில்,
திராவிட முன்னேற்றக் கழகம் தொழிலாளர்களின் உண��மைத் தோழனாக என்றென்றும் திகழ்ந்திடும் என்ற உறுதியையும், உழைக்கும் தோழர்களுக்கும் - உளமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்! மாண்புமிகு.. MK.Stalin அவர்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு செயல்படுத்திய எண்ணற்ற நலத்திட்டங்களால் பயனடையும் பயனாளர்களின் விவரம்!
அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலான வளர்ச்சியை ஏற்படுத்தும் திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄
#VoteForDMK
ஓயாத உழைப்பால் தமிழ்நாட்டை உயர்த்தி, மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கி, மாணவர்களின் பசி போக்கி, கீழடி மூலம் நம் தமிழரின் பண்பாட்டைக் காத்து நிற்கும் மக்கள் நாயகன்! எங்கள் தலைவர் @mkstalin#OraeThalaivanMKS
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அக்கா P. கீதாஜீவன் அவர்கள் 22 வார்டில் வாக்கு சேகரிக்க வந்தபோது வரவேற்று மகிழ்ந்தோம்...உடன் 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அக்கா தி. மகேஸ்வரி திருவாசகம்.. இவண் 22 வது வார்டு தேர்தல் பணிக்குழு... தூத்துக்குடி.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் P. கீதா���ீவன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு வட்டகோவில் அக்கா கனிமொழி MP.அவர்கள் தீவிர பிரச்சாரம்.... தூத்துக்குடி மாநகர அயலக அணி. வடக்கு மாவட்டம். DMK.. 2026.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அக்கா P. கீதாஜீ��ன் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு 22 வார்டு திரவியபுரம்1,2,3,4,5 தெருக்களில் வாக்கு சேகரித்தோம்...
நமது வெற்றி வேட்பாளர் #கீதாஜீவன்
நீங்கள் வாக்களிக்க வே��்டிய சின்னம் #உதயசூரியன்
Geetha Jeevan...DMK