திருச்சி கிழக்கு சட��டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மக்களின் வெற்றித் தலைவர் அவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
@idumbaikarthi அப்போது இருந்த அதிமுக ஆட்சி சரியில்லை…திமுக ஆட்சி அமைத்து மக்களுக்கு நல்லது கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கையில் தான் ஆதரவு தந்தார்…உங்களை போல மறைமுகமாக பெட்டி ஏதும் வாங்கவில்லை😂😂