5 லட்சம் கோடியில் வெறும் 14000 கோடி தான் வேளாண் பட்ஜெட்டா? இது���ாம் பாத்தா மனசுக்கு வேதனையா இருக்கு - புள்ளிவிவரத்துடன் சௌமியா அன்புமணி கேட்ட கேள்விகள்
#TNAssembly | #AgriBudget | #TVK | #PMK | #SowmiyaAnbumani
SiLenTa சம்பவம் பன்றது எப்படி கேள்வி ப���்றிங்களா 🫵🏻📈💥
அது நாம் தமிழர் கட்சி செய்துள்ளது... 💥
1000 + புதிய உறுபினர்கள் நாம் தமிழர் கட்சி இணைந்துள்ளார்கள்.... 😉💥
இனி ஒரு முறை அரசு பள்ளிகளில் தங்களின் அரசியலை தவெகவினர் புகுத்தினால் அந்த பள்ளியை நாம் தமிழர் கட்சி மக்களைத்திரட்டி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும்… பள்ளி வளாகத்தில் சீரழிவு அரசியலை அனுமதியோம்… @CMOTamilnadu@imrajmohan@PackiaSe
திரள்நிதி - சட்டப்படி சரி ✅
பரிசாக கிடைத்த 2 கோடி BENZ கார் ✅
======================
��ிளாக் டிக்கெட் - சட்டப்படி தவறு ❌
கார் வாங்கி 1.5 கோடி வரி ஏய்ப்பு ❌
வெளிப்படையா இருப்பதற்கும் திருட்டுத் தனம் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கு ப்ரோ @actorvijay 👹
காசு சேர்த்து வச்சு பொருள் வாங்கிக்கலாம் ஆனா பொருள வாங்கிட்டு கடன சேர்த்து வச்சுக்க கூடாது 💯✅
கடன் இல்லாம வாழனும் அப்புடிங்கிறது எளிய மக்கள் ஒவ்வொருத்தரோட கனவு
நாமெல்லாம் சின்ன சின்ன பொருள வச்சு பெருசா சந்தோஷ பாட்டுக்குனும்.