ராமர் கோயில் கட்டியாச்சு, அப்புற���ென்ன?
இந்த பரதேசிப் பசங்களை வெளிய அனுப்பி அங்க பிச்சையெடுக்க சொல்லாம படிக்க வச்சக்கிட்டா இருக்க முடியும்?
வாங்க இந்துக்களாய் ஒன்றணைவோம்!!!
இந்த யுகத்தின் மிகப்பெரிய வன்முறையாக பொய்ச்செய்திகள் உருவெடுத்துள்ளன. பாசிஸ்ட்டுகளின் அத்தகைய பொய்ச் செய்திகளுக்கு எதிராக ஒற்றை ஆளாக தன்னுடைய @AltNews தளத்தின் மூலம் பெரும்போரை நடத்தி உண்மையை உரக்கச் சொல்லி வருபவர் சகோதரர் @zoo_bear.
கழக அரசு சார்பில் அவருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருதை, நம் முதலமைச்சர் @mkstalin அவர்கள் இன்றைய குடியரசு தின நிகழ்ச்சியில் வழங்கினார்கள்.
இந்நிலையில், சகோதரர் சுபேர் இன்று நம்மை நேரில் சந்தித்த போது, அவருக்கு தந்தை பெரியாரின் சிலையை வழங்கி, அவர் பணிகள் சிறக்க வாழ்த்தினோம்.
மாநில உரிமைகள், நாடாளுமன்ற நடைமுறை, மதச்சார்பின்மை என அனைத்தையும் காலில் போட்டு மிதித்து, உலக அரங்கில் இந்தியாவுக்குத் தலைக்குனிவை உண்டாக்கி வரும் பா.ஜ.க. ஒன்றியத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தால் மீள முடியாத படுகுழியில் இந்தியா தள்ளப்படும்!
இந்தியாவைச் சூழ்ந்த���ள்ள ஆபத்து என்பது நாம் உணர்ந்துள்ளதைவிட மிகவும் மோசமானது.
“சர்வாதிகார பா.ஜ.க. அரசைத் தூக்கி எறிந்து, ஜனநாயக அரசை நிறுவுவோம்” எனத் தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் சகோதரர் @thirumaofficial முன்வைத்த முழக்கம் இந்தியா முழுமையும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமைக்கு வித்திடட்டும்!
#வெல்லும்சனநாயகம்! #VellumSananayagam!
கடந்த ��ரு ஆண்டுகளில் #UAE, #Japan மற்றும் #Singapore நாடுகளுக்கு நான் மேற்கொண்ட அரசுப் பயணங்களின் மூலம், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 7,442 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.
அதேபோல, இம்முறை #Spain நாட்டுக்கு நான் மேற்கொள்ளும் பயணத்திலும், பல முன்னணி நிறுவனங்களிடம் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் மனிதவளத்தை எடுத்துக்கூறி, நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்��ை ஏற்படுத்தித் தரும் முதலீடுகளை ஈர்க்க உள்ளேன்.
ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் நம் இலக்கு தொலைவில் இல்லை!
#InvestInTN #ThriveInTN
காந்தியை சுட்டுக் கொலை செய்த, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்காமல் ஆங்கிலேயர்களுக்கு காட்டிக் கொடுத்த, இந்திய தேசியக் கொடியை ஏற்காத ஆர்.எஸ்.எஸ் கும்பலை சேர்ந்த ஆர்.என். ரவியின் பேச்சை கேட்கும் போது குமட்டுகிறது.
#GetoutRavi#RSSRavi#Sanghi
காந்தியை சுட்டுக் கொலை செய்த, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்காமல் ஆங்கிலேயர்களுக்கு காட்டிக் கொடுத்த, இந்திய தேசியக் கொடியை ஏற்காத ஆர்.எஸ்.எஸ் கும்பலை சேர்ந்த ஆர்.என். ரவியின் பேச்சை கேட்கும் போது குமட்டுகிறது.
#GetoutRavi#RSSRavi#Sanghi