Respected Mam,
We humbly request yours to suggest to the government to fill up all the current vacancies (BTBRTE Exam 2024 on February 4th ) that we have till now and give us suitable support Mam.
இன்றைய தினம் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார் திருமதி @VanathiBJP அவர்கள்..
#Kovaisouth
@OfficeofVanathi@VanathiBJP Respected Mam,
We humbly request yours to suggest to the government to fill up all the current vacancies that we have till now and give us suitable support Mam.
#BREAKING || சட்டப்பேரவையில் பாமக வெளிநடப்பு
``சாதி வாரி கணக்கெடுப்பும், உள் ஒதுக்கீடும் தனித்தனி பிரச்சினை''
``ஏற்கனவே அருந்ததியர்கள், இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசு உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது''
``உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது'' - ஜி.கே.மணி
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேச அனுமதி மறுப்பு என பாமக குற்றச்சாட்டு
#BreakingNews #PMK #TNAssembly2024 #GKMani #ThanthiTV
இளைஞர்களே…
அடுத்த 18 மாதங்களில் 75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் உங்களுக்காக உருவாகிறது.
உங்களது திறனும் அர்ப்பணிப்புணர்வும் அரசு நிர்வாகம் சிறப்ப��கச் செயல்பட பங்களிக்க வேண்டும். வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
வருகின்ற 24-ஆம் ��ேதி @tnschoolsedu மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவிருப்பதால் இன்று எனது தலைமையில் துறை சார் இயக்குநர்களின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினோம்.
புதிய அறிவிப்புகள் குறித்தும், நடைமுறையில் உள்ள திட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவான ஆலோசனையை மேற்கொண்டோம்.
வருகின்ற 24-ஆம் ��ேதி @tnschoolsedu மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவிருப்பதால் இன்று எனது தலைமையில் துறை சார் இயக்குநர்களின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினோம்.
புதிய அறிவிப்புகள் குறித்தும், நடைமுறையில் உள்ள திட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவான ஆலோசனையை மேற்கொண்டோம்.
@Anbil_Mahesh@tnschoolsedu BT/BRTE நியமனத்தேர்வு எழுதிய ஆசிரியர்களின் கோரிக்கையான தற்போது பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உ���்ள அனைத்து பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களையும் நியமனமத்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும். நன்றி ஐயா
#WeNeedMoreBTBRTE2024vacancy
BT/BRTE நியமனத்த���ர்வு எழுதிய ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.தற்போது பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 10,000 க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்பப்பட வேண்டும் அய்யா.. நன்றி
#WeNeedMoreBTBRTE2024vacancy