‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உ��ர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
The blood ritual begins with a song 💀🩸
Presenting #RathathaTha from #DemonteColony3 😈
Out Now - https://t.co/t6du4vZzcv
Arakanin Gora Pasiyil hunting Worldwide from Sept 10.
@arulnithitamil
“கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்” என்றார் முத்தமிழ் அறிஞர். அவரது கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் வெளிவந்துள்ள “அ���ுள்வான்” திரைப்படத்தில் கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் “முத்துவேல்” கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் தம்பி @arulnithitamil நெகிழ்ச்சியாக இருந்தது.
இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்…
அருள்வான் திரைப்படத்தை பார்த்தபோது, நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வசிக்கும் காணி பழங்குடியின மக்களுக்கான பள்ளிகளை நேரில் ஆய்வுசெய்த நினைவுகள் மனதில் வந்து சென்றன.
#Education
“கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்” என்றார் முத்தமிழ் அறிஞர். அவரது கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் வெளிவந்துள்ள “அருள்வான்” திரைப்படத்தில் கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் “முத்துவேல்” கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் தம்பி @arulnithitamil நெகிழ்ச்சியாக இருந்தது.
இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்…
அருள்வான் திரைப்படத்தை பார்த்தபோது, நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வசிக்கும் காணி பழங்குடியின மக்களுக்கான பள்ளிகளை நேரில் ஆய்வுசெய்த நினைவுகள் மனதில் வந்து சென்றன.
#Education