கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்��ச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் ��ேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
#CMJosephVijay
போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வா��்த்துகள் 💐 நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார் 😊👍 @TVKVijayHQ
✨பராசக்தி🔍💥 | Parasakthi🔥 |✨சித்திரை திருநாள் சிறப்பு திரைப்படம்🔥| SPECIAL PROMO - 03 | APRIL 14th @ 1.30 PM On Kalaignar TV📺
📣🎥🌟சித்திரை திருநாள் சிறப்பு திரைப்படம்🔥 ஏப்ரல் - 14 பிற்பகல் 1.30 மணிக்கு நமது கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.....
@Siva_Kartikeyan@Sudha_Kongara@iam_RaviMohan@sreeleela14@Atharvaamurali@gvprakash
#KalaignarTV #PasasakthiWorldTelevisionPremiere #Sivakarthikeyan #RaviMohan #Atharvaa #SudhaKongara #GVPrakash #SreeLeela #DawnPictures #April14 #HolidaySpecial #ParasakthiMovie
Every film is made with the passion, blood and sweat of hundreds of people - please avoid piracy. Kindly wait for the theatrical release and watch it in theatres.
Whoever is responsible for this must face strict action.
Respect the talents.
Respect the hard work.
Respect the industry.
#JanaNayagan