ஜப்பானிய அரசு திரைப்பட விழாவின் சார்பில் வாங்கப்பட்டு
அம்மொழியில் டப்பிங் செய்து வெளியாகும் இயக்குனர் @itsme_vasanth இயக்கிய
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு பெண்களின் மேன்மைக்கு நன்மைகள் செய்யும் முதல்வர் @mkstalin அவர்களின் வாழ்த்து இத்தகைய படைப்புகளுக்கு தெம்பு.