பெட்ரோல் கூட போட முடியாத சீமான் Benz கார்ல போன என்ன தப்பு 😂😂 யாரு காசு திரள் நிதி காசு 😂😂
உடன் பிறந்தாரே நான் எல்லாருகூடவும் மாண்பு வைப்பேன் காசு வேணும் அதுவே நீங்க பண்ண கட்சியை விட்டு போட 😂😂
ஆமை வறுவல் 🤣🤣🤣
காவிரி நதி நீர் தாராத கர்நாடகாவுக்கு எதிராக கேஸ் போட்டானுகளா ? இல்ல நீட் கொடுமை அதை எதிர்த்து கேஸ் போட்டானுகளா ?
அப்பாவியாக உயிரிழந்த குடும்பத்திற்கு கிடைத்த அரசு வேலையை புடுங்க கேஸ் போட்டிருக்கான்
12 ஆண்டுகால நெய்குப்பி கிராம மக்களின் கனவை நனவாக்கியது தவெக அரசு! ❤️
தங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில், தவெக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட நெய்குப்பி கிராம மக்கள். 🙏❤️
13 வருடங்கள் இருட்டில் இருந்த 90 குடும்பங்களுக்கு 60 நாளில் மின் இணைப்பு! பல ஆண்டுகால கனவு நனவாகி, மக்கள் அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றி. ⚡️🌟
உண்மையான மாற்றம் 🙏
#Chengalpattu#CMJosephVijay
விபத்தில்லா கன்னியாகுமரி மாவட்டம் என்பதே இலக்கு..
தடையை மீறி கேரளாவிற்கு கனிம வளங்களை கடத்த முயன்றால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்த எஸ்.பி.ஸ்டாலின்
என் தனிப்பட்ட கருத்து
#சூப்பர்ஸ்டார் என்ற பிம்பத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் அப்பட்டமான சுயநலமும், #விஜய்யின் அசுர வளர்ச்சியைப் பார்த்து பொறுக்க முடியாமல் ரஜினி அவர்கள் காட்டி வரும் வன்மமும் இப்போது முற்றிலுமாக அம்பலமாகி நிற்கின்றன!
தனுஷ், அண்ணாமலை, ராகவா லாரன்ஸ் மற்றும் லதா ரஜினிகாந்த் ஆகியோரை வெறும் தனிநபர்களாக மட்டும் நாம் பார்த்துவிட முடியாது. விஜய் அவர்களின் அசைக்க முடியாத அரசியல் எழுச்சிக்கு இணையாக ஒரு பலமான மாற்றுச் சூழலை உருவாக்க, ரஜினி அவர்கள் ஒரு மையப்புள்ளியாக இருந்து இந்த ஒட்டுமொத்த அமைப்பையும் நுட்பமாக வழிநடத்துகிறார் என்றே தோன்றுகிறது.
நேருக்கு நேர் விஜய்யின் அசுர வளர்ச்சியை எதிர்கொள்ளத் துணிவில்லாமல், சாமியார் வேடம் போட்டுக் கொண்டு இந்த நால்வரையும் வெவ்வேறு தளங்களில் ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கும் இந்த அதிகாரப் பசி அருவருப்பானது.
தன் காலம் முடிந்துவிட்டது என்பதை ஏற்க மனமில்லாமல், அடுத்த தலைமுறையின் வெற்றியை அழிக்கத் துடிக்கும் இவர்களின் பிழைப்புவாத செயல்பாடுகள் நியாயமான ஒவ்வொருவர் மனதிலும் வெறுப்பை மட்டுமே விதைக்கின்றன!
காலம் காத்திருந்து பதில் சொல்லும் என்று மேடைக்கு மேடை ஆன்மீகத் தத்துவம் பேசி ஏமாற்றியவருக்கு, காலம் இன்று மிகத் தெளிவாக "மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய்" என்று பதிலளித்திருக்கிறது!
என் தனிப்பட்ட கருத்து உங்கள் மனதிலும் தோன்றுகிறதா?
@rajinikanth
உங்கள் மாநிலத்திலேயே நிறைய மலைகளும் ஆறுகளும் இருக்கிறது அதிலிருந்து கற்களையும் மணலையும் எடுத்து உங்கள் மாநிலத்திற்கான உட்கட்டமைப்புகளை மேம்படுத்திக் கொள்ளலாமே எதற்காக தமிழ்நாட்டின் வளங்களை சுரண்ட பார்க்கிறீர்கள்
சரி அப்படியே நாங்கள் கற்களையும் ஆற்று மணலையும் அள்ளித் தருகிறோம் என்று வைத்துக் கொள்வோம் அதற்கு ஈடாக நீங்கள் எங்களுக்கு திருப்பித் தருவது என்ன இறைச்சி கழிவுகளையும் மருத்துவ கழிவுகளையும் தானே
பொது ஒழுக்கம் என்றால் முதலில் என்னவென்று தெரிந்து கொண்டு அடுத்தவர்களின் வளங்களுக்கு ஆசைப்படுங்கள் உங்கள் மாநிலத்தை கடவுளின் தேசமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டின் வளங்களை திருடாதீர்கள், தமிழ்நாட்டை குப்பைத் தொட்டியாக பயன்படுத்தாதீர்கள்
@vdsatheesan
விஜய் வந்தா எல்லாம் மாறும்னு சொன்னத நான் கூட நம்பல… திமுகவுக்கு தான் ஓட்டு போட்டேன்.. இத்தனை நாளா விஜய திட்டிட்டு தான் இருந்தேன்
ஆனா அத்தனைக்கும் சேத்து இன்னைக்கு உண்மைய புரிய வச்சிட்டாரு விஜய்❤️❤️
ஒரு மூட்டைக்கு 40 ரூ வாங்கிட்டு இருந்தாங்க இது வரை.. ஆனா நேத்து நெல் போட்டப்ப 40ரூ வாங்கல💥💥
43+5(டீ,சாப்பாடு)=48ரூ(அரசின் ஊழியர்களுக்கு டீயும் சாப்பாடும் வாங்கி குடுக்க வச்ச பெருமை அண்ணனுக்கு தான்)
உண்மையா இந்த மாற்றத்த எதிர்பாக்கலடா…40ரூக்கு 7% inflation வச்சு லஞ்சம் வாங்குனா 43 வரும்னு கணக்கு போட்டு வாங்குறானுக
உலகத்தில inflation கணக்கு பண்ணி லஞ்சம் வாங்குற ஒரே அரசு அண்ணன் தலைமையிலான அரசு தான்🔥🔥
Mother tongue தெலுங்கு என்று ஆந்திராவில் ஒரு உருட்டு, இங்க வந்து தமிழன் என்று உருட்டு 😂😂
நீ யாரா வேணும்னா இரு. ஏன் ஒரு தமிழனான்னு மேடையில் புருடா விடுற.
அத யாராவது கேட்டாங்களா 🤡🤡