10/03/23 அன்று மாநிலதலைவர் திரு அண்ணாமலை Ex Ips அவர்கள் தலைமையில் தேசியதலைவர் திரு ஜெபி.நட்டா அவர்கள் திருக்கரங்களால் காணொளி காட்சி மூலமாக விழுப்புரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் திறக்கப்படவுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி கி ஒன்றியம் சிந்தாமணி கிராமத்தை சேர்ந்த மாணிக்கராஜன் ஜெயபிரகாஷ் முருகதாஸ் சரவணன் ஆகியோர் மாவட்ட தலைவர் மு.சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர் அவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
எங்கும் நடக்காத அக்கிரமம் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொகுதியில் ஓர் ஆண்டுக்கு முன்பு வந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தென்பெண்ணையாற்று தரைப்பாலம் வேலை நடைபெற திட்டமிடாத தமிழக அரசு தொகுதி எம்எல்ஏவான அமைச்சர்பொன்முடி பொதுமக்கள் அவதி பாஜக போராட்டம் நடத்தும்!
எனது கனவை நிறைவேற்றும் உருவம் இது கடவுள் ரூபத்தில் வந்திருக்கும் அண்ணாமலை எனது வளர்ச்சியை யார் தடுத்தாலும் எனது அண்ணாமலை பார்த்துக் கொ���்வார் இவர் தான் அவர்!
எனது கனவை நிறைவேற்றும் உருவம் இது கடவுள் ரூபத்தில் வந்திருக்கும் திருமால் எனது வளர்ச்சியை யார் தடுத்தாலும் எனது திருமால் பார்த்துக் கொள்வார் இவர் தான் அவர்!
எனது கனவை நிறைவேற்றும் உருவம் இது கடவுள் ரூபத்தில் வந்திருக்கும் திருமால் எனது வளர்ச்சியை யார் தடுத்தாலும் எனது திருமால் பார்த்துக் கொள்வார் இவர் தான் அவர்!
விழுப்புரம் தெற்கு மாவட்ட நிகழ்ச்சிக்கு வருகை தந்த மாநிலத் தலை��ர் திரு கு.அண்ணாமலை அவர்கள் செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை செய்திகள் ஆசிரியர்களுக்கு நன்றி!
02/03/23 விழுப்புரம் தெற்கு மாவட்டம் ஏழு மாவட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டத்திற்கான அரங்கத்திற்குள் வைக்கும் திட்ட பேனர்கள் மற்றும் பேக்டாராப் பேனர் பிரச்சார பிரிவு சார்பாக....
28/02/23 விழுப்புரம் தெற்கு மாவட்டம் திருக்கோவிலூர் நகரம் அஞ்சுகம் தங்கம் அவர்கள் மாவட்ட தலைவர் கலிவரதன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர் மற்றும் மாவட்ட மு ராணுவ பிரிவு தலைவர் அப்பர்சுந்தரம் அவர்கள் மரியாதை நிமித்தமாக என்னை சந்தித்தபோது உடன் நகர தலைவர் பத்ரிநாராயணன் ஆகியோர்
தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவராக திரு ம வெங்கடேசன் அவர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Ma Venkatesan
K.Annamalai Kesava Vinayakan BJP Tamilnadu Santhosh BL Bharatiya Janata Party (BJP) J.P.Nadda
விழுப்புரம் தெற்கு மாநில செயலாளர் மீனாட்சிநித்தியசுந்தர் மாவட்ட தலைவர் கலிவரதன் கலந்துகொண்டு மனதின்குரல் நிகழ்ச்சி மற்றும் கிராம புற நகர்புற ஆய்வு குழுவிற்கு பயிற்சி அளித்து திருக்கோவிலூர் தொகுதி சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் மதியம் 2 மணிக்கு மேல் நடைபெற்றது.
25/03/23 தமிழக பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெறுகிறது மாநில அமைப்பு பொதுச்செயலாளர்
திரு கேசவவிநாயகம் அவர்கள் மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ்சிவா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் இளைஞர் அணி நிர்���ாகிகள் மட்டும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட நிர்வாகிகளாக கீழ்காணும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள் இவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
ஊடக பிரிவு விழுப்புரம் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள் அவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.