ரொம்ப நாள் ஆசை!!
It wasn't easy for us to get here. Super happy for the team and proud of @thekiranr for holding on to the film with conviction :)
#kayamaikadakka now streaming on @primevideoin ❤️
Thank you @Dhananjayang sir for the release.
@Masanth95
Filmmaker Priyanka Krishnan and actor Samyuktha Viswanathan discuss the origins of their provocative short film at #NYIFF2026, its festival journey, and plans to expand it into a feature.
Read the full feature here.
https://t.co/gvO7WwVUMu
‘Arul Nazrath’ Releasing this February 28th on Idly Upma Youtube Channel - @idlyupmaoriginals
A humble attempt in bringing out a much needed conversation.
தமிழில் ஒரு அட்டகாசமான 𝗖𝗿𝗶𝗺𝗲 𝗧𝗵𝗿𝗶𝗹𝗹𝗲𝗿✅
நம்ம நாடு இப்ப இருக்கிற நிலைமைக்கு இதுபோல படங்கள் தான் தேவை🙌🏼
𝙺𝙰𝚈𝙰𝙼𝙰𝙸 𝙺𝙰𝙳𝙰𝙺𝙺𝙰 (2022) 6.3⚡
ᴩʀɪᴍᴇ📌
Plot: இரண்டு Facebook Friends. பெண்களுக்கு எதிராக நடக்கும் Sexual Abuse/Rape போன்ற குற்றங்கள் செய்றவங்கள தண்டிக்கணும் அப்படிங்கிறது தான் இரண்டு பேருக்கும் உள்ள ஒற்றுமை. இப்படி ஒரே எண்ணத்தோட இருக்கிறவங்க ஒரு நாள் நேருல சந்திச்சு பேசிக்கிறாங்க. அப்போ நடக்கிற சம்பவங்கள் தான் இந்த கயமை கடக்க!
தாராளமாக குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம்! மெதுவாக போகும் screenplay, ஆனாலும் கதைக்கு தேவையான Twist களும், ஆச்சரியங்களும் அடிக்கடி வருது.
வெறும் 105 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய கு��்டி படம். இதில் நடிச்ச Santhosh "கேரக்டர்ஸ்" போட்டி போட்டு Act பண்ணிருக்காங்க.
ʟɪɴᴋ ɪɴ ʙɪᴏ✅
🔞❌
#shortFilm
After multiple Matrimonial rejections, Ananthu, a blind man, seems to have finally found 'true' love, as his Google Glass helps him mask his disability and flirt with the girl next door.
https://t.co/cT98I3QOQG