திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் மண்ணுரிமைப் போராளி தோழர் ஜோஸ் என்கிற ச.ரோ.வளன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தி ஆற்றிய உரை!
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் மண்ணுரிமைப் போராளி தோழர் ஜோஸ் என்கிற ச.ரோ.வளன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினேன்! அவரது சமூகப்பணிகள் குறித்து எழுதப்பட்டுள்ள ' போராட்டக் களம்' என்னும் நூலை வெளியிட்டேன்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் மண்ணுரிமைப் போராளி தோழர் ஜோஸ் என்கிற ச.ரோ.வளன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினேன்!
தியாகத் தலைவருக்கு போராளி தலைவர் தான் எங்கள் திருமா என்ற இந்த பாடலை பாடிய ஐயா #கிருஷ்ணராஜ் அவர்கள் காலமானார் அவருக்கு ஆழ்ந்த இரங்கல்.. 🙏🥹🏴🕯️
Thol.Thirumavalavan
@thirumaofficial