இன்று ராஜ்யசபா
MP உயர் திரு.பிரிட்ஜிலால் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி கிராமத்திற்கு
மத்திய அரசு திட்டத்தை செயல்படுத்த வருகை தந்த போது
நான் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய போது
திரு. விஜயகாந���த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ்த் திரைப்பட உலகின் ஜாம்பவானான இவரது வசீகர நடிப்புத்திறன் கோடிக்கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்தது. ஒரு அரசியல் தலைவராக, அவர் பொதுமக்கள் சேவையில் தீவிர அர்ப்பணிப்புடன் செயல்பட்டார், தமிழக அரசியல் களத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளது. என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்த அவருடன் பல ஆண்டுகளாக நான் நடத்திய உரையாடல்களை அன்புடன் நினைவு கூர்கிறேன். இந்தச் சோகமான தருணத்தில், அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் எண்ணற்ற ஆதரவாளர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. ஓம் சாந்தி.
At Parvati Kund and Gunji, interacted with the dedicated personnel of the Army, BRO and ITBP. Their unwavering service in challenging conditions is truly commendable. Their spirit and dedication inspires the entire nation.
01.10.2023.இன்று பிறந்த நாள் விழா காணும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் மாவீரர் அண்ணன் திரு.AG.சம்பத் Ex MLA அவர்களை நேரில் சென்று வாழ்த்த போது