சுவைகள் ஆயிரம்.
ஆனாலும்
நா ஒன்றுதான்..!!
கஷ்டங்கள் ஆயிரம்.
ஆனாலும்
"வாழ்க்கை ஒன்றுதான்..!!
அதை நாம் சிரித்து பழகி விட்டால்..
அது நம்மை ரசிக்கத் தொடங்கி விடும்..!!
இனிய மதிய வணக்கம் 💐
🔮🏮🔮🏮🔮🏮🔮
எதிர்பாக்கி��ேன்
அதிகமாக..
அதனால் என் கோபங்கள் அதிகமாகின்றன.....!!
என் கோபங்கள் அதிகமாக
சண்டை பிடிக்க வேண்டும்
போல் உள்ளது....!
சண்டை பிடித்தால் சமாதானம் வந்தே ஆகும்.....!
சமாதானம் பண்ணி தோளில் சாய்துக்கொள்ள யாருமில்லையே.....!
மறுபடியும் எதிர்பார்ப்பு....!
எல்லோரை விடவும் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதில் தொடங்கி. ..
யாருக்கும் தொந்தரவு இல்லாமல் வாழ்ந்து விட்டாலே போதும் என்பதில் அடைகிறது வாழ்வின்
#பக்குவம்
இனிய காலை 💐💐
எதை நாம் மகிழ்ச்சி
என்று நினைத்துக்
கொண்டிருக்கிறோமோ...
அதை இழந்த பின்புதான்
வேறொன்றை மகிழ்ச்சி என்று மனம் ஒப்புக்
கொள்ளும்...
உறவுகள் மட்டுமல்ல
மகிழ்ச்சியும் ஒரு
தொடர்கதை...!!
இனிய நாளாகட்டும் 🙏🏻💐💞
வாழ்க்கை
Simple formula,,,
வாழ்க்கை மூன்றே டிசைன் தான்,
பிடிச்ச மாதிரி வாழ்றது ஒரு டிசைன்....!!!
பிடிச்சவங்களுக்காக வாழ்றது ஒரு டிசைன்.!!
பிடிச்சாலும் பிடிக்காவ���ட்டாலும் வாழ்ந்து தொலைக்கிறது ஒரு டிசைன்🙂..!!
இனிய காலை 💐💐