மெய்சிலிர்க்க வைக்கிறது....
ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் புகைப்படத்தை புதுப்பொலிவுடன் கண் முன்னே கொண்டு வந்துள்ளார்...
@prasannapxl அவர்களுக்கு நன்றி...
வாழ்த்துக்கள்...
வீரத்தமிழன் #செண்பகராமன்பிள்ளை அவர்கள் துவக்கி வைத்த #ஜெய்ஹிந்த் என்ற புரட்சிப்படையை இந்திய இராணுவமாக எடுத்த தேசியத்தலைவராக பொறுப்பேற்று உறத்த சிந்தனையால் அதிந���ீன தேசப் பற்றால், நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த வங்கந்து சிங்கம் #நேதாஜி_சுபாஷ்_சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாள் இன்று.
#VMK#வெள்ளாளர்_முன்னேற்றக்_கழகம்
25.01.2022
நம் தாய் நாட்டிற்காகவும்...!
நம் தாய்மொழி தமிழுக்காகவும்..!
தனது இன்னுயிரை தியாகம் செய்துள்ள #மொழிப்போர்_தியாகிகளுக்கு எனது சார்பாகவும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் வீரவணக்கத்தை செலுத்திகின்றோம்...
@savukku ஆமாம் பிள்ளை ���ட்டம் கொண்ட வேளாளருக்கு மட்டும் வீரோதி இல்லை
கவுண்டர் பட்டம் கொண்ட கொங்கு வேளாளருக்கும்
முதலியார் பட்டம் கொண்ட தொண்டை மண்டல வேளாளருக்கும் விரோதி பாஜக.
#வேளாளர் விரோதி பாஜக