#NabinPunMagar நேப்பாளில் மண்வளம் காக்க நீங்கள் மேற்கொண்ட ஓட்டத்திற்கு வாழ்த்துகள். உங்கள் அசா���ாரண முயற்சி நேப்பாளுக்கு மட்டுமன்றி, நமக்கு அப்பாற்பட்ட உயிர்களின் வாழ்விற்காக இதயத்தில் நேசமும் அக்கறையும் உள்ள அனைவருக்கும் ஊக்கமாக அமையட்டும். ஆசிகள். -Sg #SaveSoil
Tiranga, the symbol of Beloved Bharat, unifies us beyond region, religion, caste & creed. May this symbol of our nationhood flutter in our hearts & minds & propel us towards our Vision of a strong, prosperous & benevolent Bharat.-Sg @MinOfCultureGoI#HarGharTiranga#AmritMahotsav
Thank you, Shri @Rao_InderjitS for your encouraging words and valuable support for the #SaveSoil movement.
Let us make it happen!
Action now: https://t.co/z6MmqLXuw6
#ConsciousPlanet
இஸ்ரேல், உறுதிக்கும் தொலைநோக்குப் பார்வைக்கும் சிறந்த உதாரணம். உலகில் வளமான மண் மணலாக மாறிவர, இஸ்ரேல் மணலை வளமான மண்ணாக்கி, தங்களுக்கான உணவை 99% உற்பத்தி செய்கிறார்கள், வேளாண் தொழில்நுட்ப புதுமைகளில் முன்னோடியாக இருக்கிறார்கள். இஸ்ரேல் உலகிற்கே ஊக்கமாகத் திகழட்டும். -Sg #SaveSoil
Israel- an outstanding example of commitment & vision. As fertile soils turn into sand in the rest of the world, Israel is turning sand into fertile soil, producing 99% of its own food & leading innovation in agriculture technology. May Israel inspire the world. -Sg #SaveSoil
பூமியின் மே ல் மண் கே க் மே லுள்ள கிரீம் ப ோன்றது. கிரீம்மை எப்படி
கவனமாகவும், நன்றாகவும், கை யாளுகிற ோம். அதே ப ோ��� மே ல் மண்ணை யும்
கவனிக்க வே ண்டும். #SaveSoilAtCOP15
மண் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் #மண்காப்ப ோம் இயக்கம் முக்கிய
பங்கு வகிக்கிறது. மண்ணில் கரிமவளத்தை மே ம்படுத்துவதற்கு செ யல்படுகிறது.
நாம் ஒன்றிணை வ ோ��் . #SaveSoilAtCOP15
மண் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் #மண்காப்ப ோம் இயக்கம் முக்கிய
பங்கு வகிக்கிறது. மண்ணில் கரிமவளத்தை மே ம்படுத்துவதற்கு செ யல்படுகிறது.
நாம் ஒன்றிணை வ ோம் . #SaveSoilAtCOP15
மண்ணில் ப ோ��ுமான கரிமவளம் இல்லாமல் ப ோனால், உலகம் முழுவதும்
அனை த்து உயிர்களின் வாழ்க்கை யும் பாதிக்கப்படும். நாம் அனை வரும்
ஒன்றுசே ர்வ ோம்! மண்ணை உயிர்ப்பிக்க. #SaveSoilAtCOP15
விளை நிலத்தில் கரிமவளத்தை நாம் கணிசமாக அதிகரிக்க முடிந்தால், அது
நமது உணவில் ஊட்டச்சத்துக்களை மே லும் அதிகரிக்கும். விவசாயிகள்
ப ொருளாதாரத்தில் முன்னே ற்றம் அடை வார்கள். #SaveSoilAtCOP15
விளை நிலத்தில் கரிமவளத்தை நாம் கணிசமாக அதிகரிக்க முடிந்தால், அது
நமது உணவில் ஊட்டச்சத்துக்களை மே லும் அதிகரிக்கும். விவசாயிகள்
ப ொருளாதாரத்தில் முன்னே ற்றம் அடை வார்கள். #SaveSoilAtCOP15
The complexity of the ecosystem we call Soil, its fragility & its resilience is beyond human understanding. But we do know if we destroy that which is the Source of Life on this planet, we will also destroy the planet & Life itself. #SaveSoil. -Sg https://t.co/r5yStD5mLz
Wonderful to have the support of the CBSE in encouraging our children to participate in the movement. Most critical that voices for #SaveSoil echo in unison throughout the world in uncompromising commitment to the wellbeing of all. -Sg @cbseindia29@EduMinOfIndia@dpradhanbjp
மண் என்று நாம் அழைக்கும் சூழலியலின் சிக்கலான தன்மை, அதன் மென்மை & அதன் தாக்குப்பிடிக்கும் சக்தி, மனித புரிதலுக்கு அப்பாற்பட்டது. ஆன���ல் இந்த பூமியில் உயிருக்கு ஆதாரமானதை நாம் அழித்தால், பூமியையும் உயிர் வாழ்க்கையுமே நாம் அழித்துவிடுவோம் என்பது நமக்குத் தெரியும். #SaveSoil. -Sg
மண் என்று நாம் அழைக்கும் சூழலியலின் சிக்கலான தன்மை, அதன் மென்மை & அதன் தாக்குப்பிடிக்கும் சக்தி, மனித புரிதலுக்கு அப்பாற்பட்டது. ஆனால் இந்த பூமியில் உயிருக்கு ஆதாரமானதை நாம் அழித்தால், பூமியையும் உயிர் வாழ்க்கையுமே நாம் அழித்துவிடுவோம் என்பது நமக்குத் தெரியும். #SaveSoil. -Sg
Time to rise beyond social & national boundaries to build a temple of Humanity for the Soil that has held us in indiscriminate embrace. May our love & relentless commitment to rich soil find unified expression. #SaveSoil. -Sg #SaveSoilTelAviv@DrRonMalka@tamarzandberg@indemtel