கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு!
கொளத்தூர் தொகுதியில் வாக்கு இயந்திரங்களை ஆய்வு செய்ததில், 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை. தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை என்பது இதுவரை கிடைத்திருக்கும் ஆதாரங்களை வைத்தே தெரிகிறது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் ஆலோசித்து, விரைவில் நீதிமன்றத்தை நாடுவோம்.
- திரு.என்.ஆர்.இளங்கோ அவர்கள்
திமுக வழக்கறிஞர் அணிச் செயலாளர்
மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்குச் சில கே��்விகள்:
1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?
2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?
4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?
5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்ம���னத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?
6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?
Happy Birthday to the ever-versatile @iam_SJSuryah sir 😇
Wishing you a year filled with great health, happiness and many more unforgettable performances that continue to entertain and leave a lasting impact.
Have a wonderful year ahead ✨
#HBDSJSuryah
Deeply saddened by the passing of Janaki amma.
Generations have grown up with your voice, and generations to come will continue to cherish it.
Thank you for filling our lives with timeless songs and unforgettable emotions. Your voice will always remain close to our hearts.
My heartfelt condolences to her family, friends and everyone who loved and admired her.
Rest in peace, amma 🙏🏻💔
Happppppppy happppppppiest birthday to my dearest loveliest friend @realsarathkumar
Loads and loads of love. May you always be blessed with good health, happiness, success and love. ❤️❤️❤️
#hbdsarathkumar
"Semma padam. Romba jolly aana entertainer.. Indha madhri padam ippo ellam varadhe illa.. Romba nalla perform panirkeenga. Aishwarya Lekshmi um, nalla performance. Kutty Zara papa, epdi pudicheenga. She was just BRILLIANT. Vishnu, ungalukku nalla script sense iruku.. Innum nalla padangal neraiya kudunga.."
Absolutely elated and excited to recieve a call from the one and only SUPERSTAR RAJINIKANTH sir, after he watched #GattaKusthi2 ❤️🙏 the best part of the journey was in getting this call from him.. His words - a major motivation for the journey ahead.. Thank you sir!