கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
உன்ன நம்பி நீ முன்ன போகையில பாத உண்டாகும்
நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு
கைசேரு...
#myfavs#pradeepkumar#hope
Happy Birthday @AskAatukutti 🎂🎉🎁
From the bottom of my heart, I wish you happiness, peace, good health, success, and everything you’ve ever wished for. May life always be kind to you and reward you for the goodness you bring to others.
அன்புத் தம்பிக்கு @ramesh_rts
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 🎉🎂
நீண்ட ஆயுளும், மனம் நிறைந்த மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும் பெற்று, உன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் சந்தோஷம், வெற்���ி மற்றும் வளம் நிறைந்ததாக அமைய என் இத���ம் கனிந்த வாழ்த்துக்கள்.