எத்தனை சவால்கள் வந்தாலும் சாயாத சிங்கம் 🦁 💪
தமிழ்நாட்டு மக்களின் தன்னம்பிக்கை குரல்… “எங்கள் ஈபிஎஸ்” 🙏
Calm mind. Strong will. Unmatched leadership... These golden qualities make EPS stand tall in the hearts of TN people 🌱
#EdappadiPalanisamy#VoteForEPS#election2026 #PackupStalin #ByeByeStalin #EPSfor2026CM #AIADMK #மீண்டும்_வேண்டும்_எடப்பாடியார் #EPSfor2026 #வெல்லட்டும்_இரட்டைஇலை #DMKFails #tnpolitics #ADMK4TN
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் இதயக்கனியாக, ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கும் கொடை வள்ளலாக, உலகமெங்கும் வாழும் தமிழர்களின் ஒப��பற்ற தலைவராக, மக்கள் செல்வாக்கை மாபெரும் அரசியல் சக்தியாக மாற்றிய பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினம் இன்று.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்து, எண்ணிலடங்கா மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தியதோடு, தனது பேச்சாற்றலாலும், அறிவாற்றலாலும் தமிழகத்தைத் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றிக் காட்டிய மூன்றெழுத்து மந்திரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் காட்டிய ��ாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம்.
@TVKVijayHQ கழக தலைவரே.. முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் சிவகங்கைசீமை மன்னர்கள் மாமன���னர் மருதுபாண்டியர்கள் நினைவு நாள் அன்று கோமாவில் இருந்தீர்களா.. ?
வீரத்திற்கு உதாரணமாக விளங்கி, ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து, இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக போராடி வீர மரணம் அடைந்த மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 224-வது குருபூஜையினை முன்னிட்டு, அவர்களின் தியாகத்தையும், வீரத்தையும் நினைவுகூரும் வகையில் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைகளுக்கு வெள்ளிக்கவசம் வழங்கி மரியாதை செலுத்தினேன்.
காலையார்கோவில் அமைந்துள்ள சிவகங்கை சீமை ஆட்சி செய்த மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் சிலைக்கு வெள்ளிக்கவசம் கொடுத்து சிறப்பு புறிந்த தமிழ்நாடு முன்னால் முதல்வர் ஐயா திரு ஓ. பன்னீர்செல்வம் MLA அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🏻🔰
#மருது_பாண்டிய மன்னர்கள் #அறக்கட்டளை 🚩
17 ஆம் நூற்றாண்டில் குன்றக்குடி சன்முகநாதர் திருக்கோவில் திருப்பணி ,திருக்குளம் ,முருகப்பெருமானுகு தங்க கவசம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு செய்து தமிழ்க்கடவுளை நம் மருது மன்னர்கள் வணங்கி போற்றியுள்ளனர்.
சான்று : திருவுருச்சிலைகள் 🙏🏻💪
உற்ற #நண்பனுக்காகவும் , தன் #நாட்டிற்க்காகவும்
கண் இமைப்போல் காத்த #காளையார்கோவில் கோபுரத்திற்க்காகவும் தன் உயிரை தியாகம் செய்த சரித்திர நாள் 1801 அக் 24
#சிவகங்கைசீமை படத்தின் வாயிலாக வரலாற்றை எடுத்து உரைத்த கவிங்கர் கண்ணாதாசன் அவர்களுக்கு நன்றி 🙏🏻 தெரிவித்துகொள்கிறேன்..
இந்திய துணைக் கண்டத்திலேயே ஆங்கிலேய அரச��க்கு எதிராக
‘போர் பிரகடனத்தை’ முதன்முதலில் வெளியிட்டு, வீரம் செறிந்த யுத்தம் நடத்தி, தாய் மண்ணின் சுதந்திரத்திற்காக தூக்கு கயிறையும் துச்சமென எண்ணி தன் இன்னுயிர்களை தியாகம் செய்த
வீரத் தமிழர்கள், மாமன்னர் மருது சகோதரர்கள் அவர்களின் 224-ஆவது நினைவு தினம் மற்றும் குருபூஜை நாளான இன்று, அவர்களின் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள மாமன்னர்கள்
மருது பாண்டியர்களின் மணிமண்டபத்தில் உள்ள அவர்களின் திருஉருவச் சிலைக்கு, @AIADMKOfficial சார்பில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மாலை அ���ிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சிப்பாய் கலகத்தின் கிளர்ச்சிக்கு
அரை நூற்றாண்டுக்கு முன்பாகவே,
விடுதலைப் போருக்கு வித்திட்டு
வரலாற்றில் பதிந்து விட்ட மாவீரர்களாம்,
வந்தேறிப் பரங்கியனை
வாள் கொண்டும்,
திண்ணியதோள் கொண்டும் விரட்டியடிக்க,
வீரத்தின் விளை நிலமான
சிவகங்கைச் சீமையின்..
காளையார் கோயிலில் களம் அமைத்த
சீரிளம் காளைகளாம்,
வீரத் தமிழ்குல
வீரமங்கை வேலு நாச்சியாரின்
தன்���ான படையின் தளபதிகளாய்
போரிட்டு வெற்றி கண்டு..
தாய்த்தமிழ் மண்ணிற்கு தன்
இன்னுயிரை கொடையளித்த கொள்கை மறவர்களாம் மருது பாண்டியரின் தீரமிகு நினைவுகளைப் போற்றி வணங்குவோம்! 🙏
#மருது_சகோதரர்கள்
முதல் இந்திய சுதந்திர போரட்ட வீரர்கள்
சிவகங்கை சீமையை ஆண்ட
மாமன்னர்கள் மருதரசர்களின்
224 குருபூஜை விழா...!
அரசு விழா அக்-24 / மக்கள் விழா அக்-27
#Maruthupandiyar#Sivagangai#Maruthu
@TTVDhinakaran 21 ஆண்டுகளாக (1780 -1801) ஆட்சியும் செய்தார்கள் அதையும் குறிப்பிட்டு இருக்கலாம் அண்ணா ❤️🙏🏻
போர்ப்படை தளபதியே 💥👑 உங்களை சிவகங்கை சீமைக்கு வரவேற்கிறோம்..🙏🏻
வரலாற்றில் இன்று இந்திய சுதந்திரத்திற்காக தன் உயிரை தியாகம் செய்த சிவகங்கை சீமை (1780 -1801) மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 224 ஆண்டு நினைவேந்தல்..
வரலாற்று வேங்கைகள் < வளரி வேங்கைகள் < அகக்குடியின் அரசர்கள் போற்றி வணங்குகிறேன்.. 🥺🙏🏻
ஏண்டா கற்பனை வரலாறு குயிலிக்கே சி��கங்கை சீமையில் சிலை வைக்கிறார்கள்
ஆனா சிவகங்கை சீமையின் நாயகர்கள் மருதரசர்கள் சிலை வைக்க அரசு முன்வராதது ஏன்
அப்ப இங்க பொய் ,பித்தலாட்ட வரலாறுகளுக்கு தா மதிப்பு போல
உண்மை வரலாறை அழித்து போலியான வரலாறுகளுக்கு முட்டு கொடுப்பதுதா திராவிட அரசியல்