A caution message for everyone using @amazonIN & amazon pay. I had a bitter experience. I paid a govt bill using amazon pay-but vendor never got the money. amazon gives me a ref no. & asks me to coordinate with the govt dept. No further support.I have lost that money @AmazonHelp
#பெரியபுராணம்#Space இனி வார இறுதி நாட்களில் சனி & ஞாயிறு இரவு 8.30 மணிக்கு தொடர்ந்து நடக்கும். #Lockdown முடிந்து அலுவலகம் திறக்கப்பட்ட��� அனைவருக்கும் தினமும் பங்கேற்பது சிரமமாக உள்ளதால் இந்த மாற்றம்.
சிவ அன்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
#திருச்சிற்றம்பலம்