1984ல இந்த படம் ரிலீஸ் ஆச்சு இப்ப 40 வருசம் ஆகிடுச்சு ஆனாலும் தலைமுறைகளை கடந்து இன்னமும் ரசிச்சுட்டு இருக்காங்க.
40 என்ன இன்னும் நூறு இருநூறு வருசம் ஆனாலும் ரசிப்பாங்க.
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு.....
G.O.A.T
#இளைய���ாஜா
Sunpictures - Super Star - Vijay Sethupathy - Anirudh - KS Film
ஒரே ஒரு ஆளு ட்ரோல் ஆன Flop விவேகம் டைரக்டரோட கிராமத்து கதையோட தில்லா கெத்தா ஒத்தைக்கு ஒத்த வந்து சம்பவம் பன்னாப்ல #அஜித் ��
இது தான் CLASH..
ரெண்டு படமும் போட்டி போட்டு ஓடிச்சு நீயா நானா னு..🔥
Old but Gold 🥇❤️😎
@Akracingoffl receiving MGR award for best actor 💯🔥💥🥵📈🛐
But after that without hesitation he stepped down from the chair when Guinness pakru chettan came to him to talk and take a photo ❤️💯🧿🥹
#Ajithkumar#AjithkumarRacing#MgrAward#Ak64
@aravinth43AK@itismurugan04 த்தா 😡 ஒன்னும் தெரியாத சின்ன பசங்கள ,,,, ஆக்சன் கட் னு எத்தனை வீடியோ எடுத்து இருகாங்க இவனுங்களால சின்ன சின்ன பசங்கல கெடுத்து மூளை சலவை செய்றாங்க ... 🗣️🗣️
ஒரு நண்பரின் வாட்ஸப் ஸ்டேட்டஸ்..
ஜோசப் விஜய் கட்சியின் குறைகளை கேள்வி கேட்டால�� அவர்களின் நட்பு வட்டத்தை, உறவை துண்டித்துக்கொள்ளும் ஒரு மோசமான cult group உருவாகி வருகிறது.
தமிழ்நாடு இந்தியாவின் மிக மோசமான மாநிலமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை