இதுல வேடிக்கை என்னனா 5% வாங்கின நாம் தமிழர இந்த கோமாளி @samooganidhi கண்டுக்கவே இல்ல! கட்சி எக்கேடு கெட்டாலும் கவலை இல்ல! இதுக்கு பெயர் தான் தற��குறி தனம் 😂
விஜய்க்கு ஆதரவாக எந்த நபர் திரையில் இருந்து வந்தாலும் திமுக மிரட்டி விடும் , என் படத்தையும் வெளியிடாமல் செய்ததும் அவர்கள் தான் - இயக்குனர் தமிழ்க்குமரன்
#DMKDestroyedTN#TVKForTN
Goosebumps வந்தால் நான் பொறுப்பு இல்லை, இன்று நடந்த உச்சநீதிமன்ற சம்பவத்தையும் இதையும் ஒப்பிட்டு பாருங்க மக்கா!! இங்க TVK பிம்பத்த கூட திமுகவால நெருங்க முடியாது 🔥
#TVKfor2026
Exclusive 🚨: கரூரில் கதிர் என்பவரின் குழந்தை இறந்தது என பரப்பப் பட்ட பொய் செய்தி, உண்மையை உடைத்த கதிர்!
திருடர்கள் குல திலகம் திமுகவின் அடுத்த பொய் அம்பலம்.
#TVKForTN