@arulmozhi_25@imrajmohan@Vairamuthu இச்செய்தி உண்மையென்றால் பாராட்டுதலுக்குரியது.
கழிப்பறை தவிர அனைத்திற்கும் கருணாநிதி பெயர் வைத்த முந்தைய திமுக அரசின் வேலையை புதிய அரசு தொடரக்கூடாதது மட்டுமல்லாமல் அப்படி பெயர் வைக்கப்பட்ட அனைத்தையும் மாற்றி மக்களுக்கு உண்மையாக உழைத்த நல்ல தலைவர்களின் பெயரை வைக்கவேண்டும்.
@Udhaystalin தமிழறிஞர்கள் உண்மையில் கேட்டது திருவள்ளுவர் நாளை வைகாசி அனுடத்தில் கொண்டாட (சான்று இதோ) . ஆனா உங்க தாத்தா கருணாநிதி அதை மறைத்து தை 1 புத்தாண்டு கேட்டார்கள் என்று பொய்யாக உருட்டி பொங்கலை சீரழத்தது மட்டுமல்லாமல் பிறகு ம���ட்டுப்பொங்கலையும் சீரழிக்க தை 2யும் பயன்படுத்தினார் 1/2
@sreeramjvc I remember one of your prepoll vid whr u said though high initiallly, after calibration TVKs share came down. U were right at that pt & what we all missed was children campaigning part, resulted in + 13% (back home in my family 2 ADMK votes went to TVK + 1 new vote , 3/6 - 50%).
@Dhanaakutty1 அருண்ராஜின் இந்தப் பேச்சுக்கு எப்போதோ கண்டனம் ��ெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அதிமுக ஐடி விங் மலமாடு போல தூங்கிக் கொண்டிருக்கிறது.
இப்படி எதிர்வினை ஆற்ற வேண்டிய நேரத்தில் சும்மா இருந்ததால்தான் இப்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
@Dhanaakutty1 முதலில் ஐடி விங்கை மேம்படுத்துங்கப்பா.
தேர்தல் முடிவு வந்ததுக்கு அப்புறமும் ஸ்டாலின் மீதான ஒரு பாசிட்டிவ் சித்தரிப்பை உருவாக்கிக் கொண்டே உள்ளது திமுக ஐ டிவி. இன்னொரு பக்கம் அதிமுகவை டேமேஜ் செய்யும் வேலைகள்.
ஆனால் அதிமுக ஐடி அணி கும்பகர்ணத் தூக்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது.
@ProudTamizhan1 கடைசியில் அந்த புரோக்கர் இபிஎஸ் தோற்கவேண்டும் என்ற தன் காழ்ப்புணர்ச்சியை தம்பிகளுக்கும் ��டத்தி விட்டான்.திமுக ஜெயிச்சாலும் பரவால்ல அதிமுக தோற்கனும் என்று வெளிப்படையாகவே சொல்லிபல தம்பிகள் சுற்றிக் கொண்டிருந்தனர் (அப்பத்தான் தமிழ்த்தேசியம் வளருமாம்! கடைசியில் நொட்டிட்டு போயிருச்சு)
@AIADMKITWINGOFL@EPSTamilNadu ஐடிவி மட்டுமல���லாமல், நியூ ஜே தொலைக்காட்சியிலும் இந்த ஆங்கில ஊடகங்கள���ல் போய் செய்தி அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
அதிமுக செய்தி தொடர்பாளர் நேரடியாக மற்ற தமிழ் முன்னணி செய்தி தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்து அதை ஒளிபரப்ப சொல்லி அழுத்தம் தர வேண்டும்.
@ProudTamizhan1 "நீ யாரடா எங்களுக்கு அறிவுரை சொல்வதற்கு" என்று கேட்பார்கள் சகோ. இப்போதைக்கு அவங்க முதல் எதிரியே பாரிசாலன், நீங்கள் மற்றும் இதைப்போல நல்லதை எடுத்துச் சொல்பவர்கள் தான்.
@sumanthraman Dr it is simple, people had anger which typically goes to opposition. But DMK infected media portrayed ADMK as weak and BJP too played spoilsport by bad optics (Delimitation timing, coalition govt comments).
So the anger favored Vijay, who has clean image so far in politics.
@director_esakki தான் ஒரு நாயுடு சாதியை சேர்ந்தவர் என்று ஆந்திர மேடையில் உலகறிய சொன்ன காணொளியை பார்க்காதது இப்படி தீர்ப்பு கொடுத்த அந்த நீதிபதி மட்டும் தான் போல !
இந்த லட்சணத்துல நீதிபதிகள் இருந்தா......