வன்னியர் இட ஒதுக்கீடு வேண்டும்...
போட்டி தேர்வு மாணவர் த��்கொலை...
சமூகநீதி கொலை செய்த திமுக அரசு..
15%
இடஒதுக்கீடு தருகிறோம் என்று சொல்லியும்
இருந்த 10.5% ரத்து செய்து
ஆணையம் அமைத்து கால நீட்டிப்பு செய்து செய்து
ஏமாற்றியதின் விளைவு
#JusticeForVijayKumar
மக்களே ஒரு உதவி வேண்டும்🙏
நம் சமூகத்தில் பிறந்து 11மாதம் ஆன ஆண் குழந்தை பெயர் வேலவன் என்ற மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சிறுவனுக்கு கிட்னி மற்றும் மல குடல் , சிறுநீரக பை , குடல் சிக்கல் போன்ற உடல்நிலை பதிப்புகள் ஏற்பட்டு மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றது..
இன்று 24/5/2025 #வணக்கம் புகைப்படத்தில் உள்ள நபர் ராமநாத���ுரத்திலிருந்து பரமக்குடி வரையில் பேருந்தில் பயணம் செய்து
பின்பு பரமக்குடியில் இருந்து மதுரை வரை ரயில் பயணச்சீட்டு பெற்று வந்து மதுரை ரயில் நிலையத்தில் இறங்கி மதுரை ரயில் நிலையத்திலிருந்து
அளவில்லாத அட்டூழியங்களை செய்துவிட்டு அடக்குமுறை என சாதிக்கு பின்னால் ஒழியும் கும்பல்.
விசிக கும்பல் மற்ற சமூகத்தினரை தாக்கிவிட்டு ���திர் தரப்பு தாக்கினாலோ அல்லது காவல்துறை நடவடிக்கை எடுத்தாலே இந்த கும்பல் செய்ததை மறைத்துவிட்டு
சாதி தீண்டாமை
சாதிவெறி
சாதி அடக்குமுறை
அப்பாவிகள்
பட்டியிலினம்
என சொல்லி வழக்கம்போல் நாடகத்தை போடுவார்கள்.
பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் மது அருந்தி தொந்தரவு செய்ததை கேட்டதற்கு 40க்கும் மேற்பட்ட கும்பலால் வன்னியர் இளைஞரை வீடு புகுந்து தாக்கி ரோட்டில் அடித்து சித்ரவதை செய்துள்ளனர் இதை கண்டித்து போராட்டம் நடத்திய பாமக சட்டநீதியாக அணுகியதால் கைத��� நடவடிக்கை எடுக்கப்பட்டது..
ஆனால் இங்கே இவர்களே ஒரு கதையை எழுதி வழக்கம்போல் நீலிக்கண்ணீர்..
சாதி என்ற போர்வையில் எதை வேண்டுமானலும் செய்யலாம் எதிர்வினையாவோ , சட்ட நீதியாக அணுகினால் நாடகத்தை இதை போன்று அஅரங்கேற்றுவது..
முதல் வீடியோ (வன்னியர் இளைஞரை தாக்கும் கும்பல் -கடலூர் குள்ளஞ்சாவடி சம்பவம்)
2-வது வீடியோ கடலூர் மஞ்சகொல்லையில் வன்னியர் இளைஞரை தாக்கும் கும்பல்
3-வது ராணிப்பேட்டை நெமிலி அருகே விசிக கஞ்சா கும்பல் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதில் தமிழரசன் படுகொலை.
Video contains harmful content.
#VCK #Atrocity #Tamilnadu #Cuddalore #Brutal #Attack
#JUSTIN || மது அருந்தியதை தட்டிக்கேட்ட இளைஞர் மீது கொடூர தாக்குதல்
வீடு புகுந்து தாக்கிய கும்பல், இளைஞரை தரதரவென இழுத்துச் சென்றதால் அதிர்ச்சி
பேரை கைது செய்து குள்ளஞ்சாவடி போலீசார் விசாரணை
#Police#Alchohol
Bro இதையும் சேர்த்துக்கோங்க,
தலித்து சாதி வெறியர்களால் வன்னியர் சங்க t shirt போட்டு இருந்த காரணத்தால் யாதவ் சமூகத்தை சேர்ந்த தமிழரசன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொள்ளப்படர்.
பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு 43% ஆக உயர்வு: தெலுங்கானாவில் நடந்தது சமூகநீதிப் புரட்சி- தூங்குவது போல் நடிக்கும் தமிழக அரசு விழிப்பது எப்போது?
தெலுங்கானாவில் அண்மையில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 29 விழுக்காட்டி��் இருந்து 42 விழுக்காடாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டை 15% ஆகவும், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்தி அம்மாநில சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தெலுங்கானா அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தெலுங்கானாவில் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்��்பு, அரசியல், சாதி கணக்கெடுப்பை நடத்திய அம்மாநில காங்கிரஸ் அரசு, அதனடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து சட்டம் இயற்றியுள்ளது. அடுத்தக்கட்டமாக பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மூன்றாக பிரித்து உள் இட ஒதுக்கீடு வழங்கவும் தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.
தெலுங்கானாவில் சாதிவ���ரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதும், அதனடிப்படையில் இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டிருப்பதும் உண்மையாகவே சமூகநீதிப் புரட்சி தான். தெலுங்கானா அரசு இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள சட்டங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட பிறகு இந்த இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும். அதுவும் சாத்தியமானால் அது வரலாற்று சிறப்பாக அமையும்.
தமிழ்நாட்டிலும் ஓர் அரசு இருக்கிறது. சமூகநீதியைக் காப்பதற்காகவே அவதாரம் எடுத்து வந்ததாக அடிக்கடிக் கூறிக் கொள்ளும்; அதற்கான விளம்பரங்களை வெளியிடும். ஆனால், சமூகநீதிக்காக ஒரு சிறு துரும்பைக் கூட அந்த அரசு கிள்ளிப்போடாது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினால் அதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று கைகளை விரிக்கும். தமிழக ஆட்சியாளர்களுக்குத் தெரிந்த சமூகநீதி இது தான்.
எந்த மாநிலத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தலாம்; அதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் பலமுறை கூறியுள்ளன. பிகாரிலும், தெலுங்கானாவிலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் இட ஒதுக்கீட���டை அதிகரிப்பதற்கான சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. இவையெல்லாம் தமிழக அரசுக்கும் தெரியும்; சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதையும் தமிழக ஆட்சியாளர்கள் அறிவார்கள். ஆனாலும், அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். காரணம்... அவர்கள் தூங்கவில்லை, தூங்குவதைப் போல நடிக்கிறார்கள்.
சிலரை சில காலம் ஏமா��்றலாம், பலரை பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது. இதை தமிழ்நாடு அரசு உணர வேண்டும். தமிழ்நாட்டிலும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதியைக் காக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக ஆட்சியாளர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
@CMOTamilnadu
#SocialInjustice
அவசியம் படிக்க வேண்டும்.
சேலம் தீவட்டிபட்டி - முழுமையாக படியுங்கள், பகிருங்கள்!
வன்னியர் வெறுப்பு பிரச்சாரத்தில் வயிறு வளர்க்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், திருமாவளவனும்.
சேலம் தீவட்டிபட்டியில் வன்னியர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருக்கும் விசிகவின் கடந்தகால வரலாறு தெரியுமா உங்களுக்கு?
விழுப்புரம், சிதம்பரம், முகையூர், அரக்க��ணம் போன்ற இடங்களில் வன்னியர் சாதி மீது அபாண்டமாக பழிசுமத்தி போராட்டங்களை நடத்தியது விசிக, ஆனால் அங்கு என்ன நடந்தது தெரியுமா?
முதல் சம்பவம் : விழுப்புரம் நவீனா படுகொலை.. இறந்தது வன்னியர், கொலை செய்தது தலித், பழியோ வன்னியர் மீது
விழுப்புரம் நகரில் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் 2012 ஆம் ஆண்டில் இரண்டாண்டு சிறைத்தண்டனை அடைந்தவன் 'காதல் போராளி' செந்தில். இந்த சமூக விரோதி, 2015 ஆம் ஆண்டில், குடிபோதையில் இரயிலில் விழுந்து, கை, கால் துண்டிக்கப்பட்டான்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இவனை போராளியாக ஆக்கி - வன்கொடுமை சட்டத்தின் கீழ் பணம் பறிக்க திட்டமிட்டனர். "பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது வன்னியர் பெண்ணை 32 வயது தலித் செந்தில் காதலித்ததால் அவரின் வலது கை, கால் தூண்டிக்கப்பட்டதாக" அப்பாவி நவீனா குடும்பத்தினர் மீது, 3.7.2015 ஆம் நாளன்று பொய்யாக புகார் செய்ய வைத்தனர்.
மறுநாளே, புதிய தலைமுறை தொலைக்காட்சி இதை வைத்து ஒரு விவாதம் நடத்தியது. இதில் கொலையாளி செந்தில் நேரடியாக பங்கேற்றான். திமுக ஆதரவாளரான சுப.வீரபாண்டியன் காமக்கொடூரன் செந்திலுக்கு வக்காலத்து வாங்கினார்.
அந்த அயோக்கியன் ஒரு சாதி ஒழிப்பு காதல் போராளி எனக் குறிப்பிட்டு, 10.7.2015 ஆம் நாளன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த நம்பவம் நடந்து ஓராண்டு ஆவதற்குள் 29.7.2016 ஆம் நாளன்று வீட்டில் தனது தங்கையுடன் நவீனா இருந்த போது, வீட்டிற்குள் நுழைந்த செந்தில், குழந்தை நவீனாவை ஒரேயடியாக தீவைத்து கொளுத்தி படுகொலை செய்தான்.
ப��றுக்கி பொறம்போக்கை போராளியாக்கி அப்பாவி வன்னியர் மாணவியின் உயிரை பறித்தது தான் விசிக சாதனை.
இரண்டாவது சம்பவம் : சிதம்பரம் பரமேஸ்வரி கொலை, கொலை செய்ததும் செய்யப்பட்டதும் தலித், விசிக பழி சுமத்தியதோ வன்னியர் மீது
சிதம்பரம் அருகே பரதூர் கிராமத்தில் 1.4.2018 அன்று பட்டியலின சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
கொலையான சிறுமியின் தாயாரிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியுனரும் - இந்தக் கொலைக்கு வன்னியர்கள் தான் காரணம் என குற்றம் சாட்டின���ல், SC/ST வன்கொடுமை சட்டத்தின் படி 4 லட்சம் ரூபாய் பணம், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, 2 ஏக்கர் நிலம் கிடைக்கும் என ஆசை காட்டி அதற்கு ஒப்புக்கொள்ள வைத்தனர்.
விசிகவினர் வன்னிய இளைஞர் ஒருவரை கட்டிவைத்து கொளுத்த முயன்றனர். உடையார் சமூகத்தை சேர்ந்த ஒருவரின் வைக்கோல் போரை கொளுத்தினர். 18.4.2018 அன்று வன்னியர்களை கைது செய்யக் கோரி சிதம்பரத்தில் போராட்டம் நடத்தினர்.
ஆனால், உண்மைக் கொலைகாரன�� மணிகண்டன் எனும் பட்டியலின வாலிபர் கைது செய்யப்பட்டார். 4 லட்சம் ரூபாய் பணம், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, 2 ஏக்கர் நிலம் கொடுப்பது கடைசி நிமிடத்தில் தடுக்கப்பட்டது.
வன்னியர்களை கைது செய்ய வேண்டும் என்று ஏற்கனவே விசிக போராட்டம் நடத்தியது அல்லவா? அந்த போராட்டத்தில் அக்கட்சியின் சார்பில் கொலைகாரன் மணிகண்டனும் பங்கேற்ற��� வன்னியர்களை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்தினான் என்பது குறிப்பிடத்தக்கது.
மூணாவது சம்பவம்: முகையூர் அடுத்த வெள்ளம்புத்தூர் ஆராயி குடும்பத்துடன் படுகொலை, கொலை செய்யப்பட்டது தலித், செய்தது வன்னியர் இல்லை, ஆனால் விசிக பழி சுமத்தியது வன்னியர் மீது
2018 பிப்ரவரி 21 அன்று, விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூர் கிராமத்தில் ஆராயி என்ற பெண்ணும், அவரது மகளும் பாலியல் வன்கொடுமை செய���யப்பட்டதுடன், ஆராயியின் மகன் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டான்.
"இந்தக் கொடுரமான வன்முறை வெறியாட்டத்தை செய்தது இராஜேந்திரன் என்கிற வன்னியர் தான். அவருக்கும் ஆராயி குடும்பத்துக்கும் இடையில் நிலப்பிரச்சினை இருந்தது" என்று ' அறிவிக்கப்படாத நீதியரசர்' விசிக திருமாவளவன் தீர்ப்பளித்தார். வன்னியர்களை கைது செய்ய வேண்டும் என்று விசிகவினர் போராட்டமும் செய்தனர்.
போலீஸ் நடத்திய வி���ாரணையில், கடலூர் மாவட்டம், புவனகிரியைச் சேர்ந்த தில்லைநாதன் என்பவன், நகைக்காகத் தான் பெண்களைத் தாக்கியதாகவும் அதை வெளியில் சொல்லாமல் இருப்பதற்காகவுமே அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரியவந்தது.
26.3.2018 அன்று தில்லைநாதனை கைது செய்தனர். அவன் மீது 81 குற்ற வழக்குகள் இருந்தன. தில்லைநாதன் வன்னியர் இல்லை என்ற நிலையில் அப்பாவி வன்னியர் விவசாயி ராஜேந்திரன் மீது ��ிசிக குற்றம்ச்சாட்டியது.
இந்த விவகாரத்தில் தான் நடிகை கஸ்தூரி வன்னியர்களை குற்றவாளி என எழுதிவிட்டு, அந்நியர் என எழுதுவதற்கு பிழையாக வன்னியர் என எழுதியாக சப்பைக்கட்டு கட்டினார்.
நான்காவது சம்பவம் : அரக்கோணம் குடிபோதையில் நடந்த இரட்டைப் படுகொலையை சாதிக்கலவரமாக்க துடித்த விசிக
2021 தேர்தல் முடிந்த உடன் அரக்கோணத்தில் குடிபோதையில் நடைபெற்ற தகராறில் இரட்டைப் படுகொலை நடக்கி��து. உடனடியாக வன்னியர்கள் சாதிவெறியுடன் கொலை செய்தார்கள் என அதற்காக ஒரு போராட்டத்தை அறிவித்தது விசிக. அந்த போராட்டத்துக்கு ஆதரவளித்தது திமுக.
அரக்கோணத்தில் குடிபோதையில் நடந்த இரட்டைக் கொலையை, திட்டமிட்டு மாபெரும் சாதிக் கலவரமாக மாற்ற முயற்சித்து இறுதியாக விசாரணையில் உண்மை வெளிவரவே வன்னியர்கள் மீதான சாதிவெறி குற்றச்சாட்டு தடுக்கப்பட்டது.
மேற்கண்ட விழுப்புரம், சிதம்பரம், வெள்ளம்புதூர், அரக்கோணம் நிகவுகள் எல்லாம் சில உதாரணங்கள் தான். இதுபோன்ற பல இடங்களில் நாடகத்தை அரங்கேற்றுகிறது விசிக. வன்னியர்கள் மீது வழக்கு, இறந்தது தலித் என்றால் நிவாரணம் தொகை, இலவச நிலம் என பட்டியலின மக்களுக்கு ஆசையைத் தூண்டி தவறாக வழிநடத்தினார்கள்.
அதேபோலத் தான் தற்போது சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியிலும், கலவரம் ஆரம்பித்தது முதல், பெட்ரோல் குண்டு வீசி கடைகளை கொளுத்தி எரித்தது வரை விசிக மற்றும் பட்டியலினத்தவர் என காவல்துறையிடமே ஆதாரம் இருக்கும் நிலையிலும், அங்கே பல பிற்படுத்தப்பட்ட சாதிகள் இருந்தாலும், விசிகவினர் வன்னியர்கள் மீதே பழி சுமத்தி வருகின்றனர். நியாயமாக செயல்பட்ட கூட்டணிக்கட்சி ஆட்சியின் காவல்துறைக்கு எதிராகவே திருமாவளவன் போராட்டம் அறிவிக்கிறார். அந்த அளவுக்கு அவர் வயிறு வளர்க்க, கூட இருப்பவர்கள் பொறுக்கித்திங்க வன்னியர் வெறுப்பு நோய் ஊடுருவி போராட்டம் அறிவிக்கிறார்.
மேற்கண்ட சம்பவங்கள் எல்லா இடங்களிலும் கூட்டுக்களவாணியாக கூடவே இருந்தவர்கள் கம்யூனிஸ்ட்கள். இப்போதும் சேலத்திலும் கலவரம் செய்த விசிகவினர் உடன் தான் நிற்கிறார்கள்.
பட்டியலின மக்களே நீங்கள் விசிக பின் நின்றால், நிச்சயமாக பின்னோக்கி தான் செல்��� வேண்டி இருக்கும். அவர்கள் சொல்வது போல் நீங்கள் வன்னியர்களை விரோதிகளாக பார்த்தால், நிச்சயம் நிம்மதியிழந்து நிற்கும் காலம் வரும்.
பெரும் மனம் கொண்ட வன்னியர்களே உங்கள் தாராள மனநிலையால் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும், இருந்த திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக எந்தக் கட்சி நிர்வாகியும் உங்களுக்காக வந்து நிற்கவில்லை. கேவலம் விசிகவிற்கு வாக்களிக்கும் அளவுக்கு வன்னியர்கள் தரம்தாழ்ந்து போய்விட்டீர்கள். வன்னியர்களுக்கு பட்டியலினத்தவர்கள் எதிரி இல்லை, ஆனால் விடுதலை சிறுத்தைகள் என்ற கட்சியையும், அது இடம்பெறும் கூட்டணியையும் புறக்கணிக்க வேண்டும்.
இதர இடைநிலை சாதியினரே, வன்னியர்களுக்கு நடப்பதை பார்த்து உங்களில் சிலர் கைக்கொட்டி சிரிக்கிறார்கள், ரசிக்கிறார்கள், அவர்களோடு இணைந்து செயல்படுகிறார்கள், பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர்களுக்கே இந்த நிலை என்றால், எண்ணிக்கை சிறுபான்மையான உங்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்!
எல்லோரும் நியாயத்தின் பக்கம் நின்றிடுங்கள்!.
பத்திரிக்கையாளர் @journalistraj7 அவர்களின் பதிவு.
#Salem #Viluppuram #Cuddalore #Ariyalur #Dharmapuri #VCK #Atrocities