அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சித் தலைவராக மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தேர்ந்தெடுக்கப்ப���்ட கடிதத்தை கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தற்காலிகப் பேரவைத் தலைவரிடம் வழங்கினர்.
#TNAssembly #AIADMK
@AIADMKOfficial
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial
தேசிய ஊடகங்களான @TimesNow மற்றும் @cnnnews18 ஆகியவற்றில் வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், தமிழகத்தில் மாண்புமிகு புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான @AIADMKOfficial ஆட்சி அமையப் போகும் மக்களின் எண்ணத்தைப் பிரதிபலித்துள்ளன.
எப்போதும் அஇஅதிமுக-விற்கு எதிரான கருத்து திணிப்புகளை முறியடித���தும், உண்மையான கருத்துக்கணிப்புகள் கூறும் எண்களைக் கூட கடந்தும் மகத்தான வெற்றிகளைப் பதிவு செய்வதே @AIADMKOfficial-ன் வரலாறு.
2011, 2016 வரலாற்றை மீண்டும் படைக்கப் போகிறோம்.
இன்றும் சொல்கிறோம்,
மே 4…
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#TNElections2026
#AIADMKWinsTN
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியின் சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்கள்.
#TNElections2026
அதிமுக ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசியோடு, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே 11 வயது சிறுமியை பள்ளிக்கு அழைத்து செல்வதாகக் கூறி திமுக நிர்வாகி சிவா என்பவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக செய்திகள் வருகின்றன.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது என்பது , பெண்களை திமுக பாலியல் SIR-களிடம் இருந்து காப்பாற்றுவது தான் என்று சொன்னால் கூட அது மிகையாகாது.
To #Save_Women_from_DMK, #TrustAIADMK4TN !
இன்றைய திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லை..
பெண்கள் பகலில் கூட சுதந்திரமாக நடமாட முடியவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு தமிழ்நாட்டை கொண்டு சென்றதற்கு விடியா திமுக அரசு வெட்கப்பட வேண்டும்.
தூத்துக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதி வேண்டி புரட்சித்தமிழர் அண்ணன் @epstamilnadu அவர்கள் வழிகாட்டுதலின்படி,
நீதிமன்றத்திலும்,
பாராளுமன்றத்திலும்,
மக்கள் மன்றத்திலும் @aiadmkofficial போராடி வருகிறது.
ஆனால் நடவடிக்கை எடுக��க வேண்டிய பொம்மை முதல்வரோ ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
எனவே தமிழ்நாட்டில் இனியும் நிர்பயாக்கள் உருவாகக் கூடாது என்ற அடிப்படையில் ஒரு தந்தையாக,ஒரு சகோதரராக முன்னின்று இந்த போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.
#தூத்துக்குடி_Nirbhaya -விற்கு உரிய நீதி கிடைப்பதை அஇஅதிமுக உறுதி செய்யும்!
-கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் @satyenaiadmk அவர்கள்.