ஒரு சாதரான ஆள் இவ்ளோ risk எடுத்து ஆதாரத்தை வெளியிட்ட பிறகும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தவெகவின் ஆதரவு நிலைபாட்டில் இருந்து விலகுகிறோம்..🙏
@CMOTamilnadu@TVKPartyHQ
SUPERSTAR IS ALWAYS SUPERSTAR
#Jailer2
Heartiest congratulations to @Nelsondilpkumar and the entire team of Jailer 2 May this film shatter records, set new benchmarks
எங்கள் மூர்த்தி அண்ணன் நமோவுக்கு ஒரு கார் பார்சல் 🚗
@sunpictures#superstar😍👍
#NamoNarayana 👍
அன்பில் மகேஷ் 420 கோடி லஞ்சம் வாங்கியிருக்குறத ஆட்சி அதிகாரத்துலயே இல்லாத கிஷோர் கே சுவாமி ஆதாரத்தோட வெளியிட்டிருக்காரு.
மக்கள் பணத்தை தொட்டவன விடமாட்டேன்னு வீர வசனம் பேசுன நம்ம CM சார் அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி, சேகர் பாபு யாரையும் இன்னும் தொட கூட இல்ல. இம்புட்டு பவர் இருந்தும் , அதிகாரம் கையில இருந்தும், காவல்துறை நீதித்துறை தன் கட்டுப்பாட்டில் இருந்தும் ஆதாரம் இல்லைன்னு சொல்லி அவனுகள ஜாலியா வெளிய சுத்த விடுறீங்கன்னா உங்களுக்கும் திமுக வுக்கும் underground டீலிங் இல்லாம இல்லைன்றது எங்களுக்கு நல்லாவே புரியுது CM சார்.
தயவு செய்து விஜய் ரசிகர்கள் ரசிக வெறிய எல்லாம் தள்ளி வெச்சிட்டு கொஞ்சம் நியாயமா சிந்திக்க ஆரம்பிங்க ஆட்சிக்கு வந்து இத்தனை மாதம் ஆகியும் இன்னும் ஊழல்வாதிகள் மக்கள் வயித்துல அடிச்சவங்க நிம்மதியா வெளிய சுத்திட்டு தான் இருக்காங்க அது ஏன் ன்னு கேள்வி எழுப்புங்க. பதில் கிடைக்குதானு பாப்போம்.
Chumma chair ah pottu poi sollitu irukardhu ila da journalism. Unmai ah velila kondu varanum... Therinjikonga savukku..
Mass pannitan @sansbarrier
We need immediate action anna @TVKVijayHQ@CMOTamilnadu
Ever wondered why so many people are willing to risk their lives to help Tiger Muthuvel Pandian in #Jailer2? Nelson actually gave us the answer in this one scene with Narasimha. 🔥🙏
சிவகங்கை மாவட்ட காவல்துறை :
இது போன்ற சமூக வலைதளப் பதிவுகள் மீது கடும் சட்ட நடவடிக்கை!
சமூக வலைதளங்களில் வன்முறையைத் தூண்டும் வகையிலும், பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலும் பதிவுகளை வெளியிடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். #sivagangaidistrictpolice
during that tea kada scene, Muthu andha gun a velila edukarapo andha gun oda ridge design, andha car edge la patukite edukarapo oru 'tak-tak-tak' nu sound varum, adha bgm beat oda sync panirupaan paarunga sound mixing 💥💥
@anirudhofficial convey appreciation to the concerned