கருணாநிதியை கைது செய்வதற்கு முன்பாக அம்ம�� அவர்கள்,
இரவு நேரத்தில் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதி பண்ணிட்டு,
தமிழ்நாடு முழுக்க எல்லா பக்கமும் Police ah Alert பண்ண அப்புறம் தான் கைது பண்ணாங்க👌
அம்மா Master Mind 🔥
தேர்தல் நேரத்தில் முதலமைச்சர் விஜய் அடிக்கடி ”நீர்த்து போன கட்சி, நீர்த்து போன கட்சினு” சொன்னாரே.. அந்த கட்சியின் ஆட்சியில் தான் இப்பேர்ப்பட்ட சிறப்பான திட்டங்களை கொண்டு வந்தோம் - இ.பி.எஸ் பதிலடி
#Chennai | #TNAssembly | #CMVijay | #TVK | #TVKGovt | #SpeakerJCDPrabhakar | #EPS | #PolimerNews
"திட்டங்களுக்கு பெயர்களை மாற்றி ”வெற்றி வெற்றி” என வைத்துள்ளீர்கள்..
இதனால் மக்களுக்கு எந்த வெற்றியும் இல்லை”..
இந்த ஆட்சி முடியும் போது 10 லட்சம் கோடி கடன் 20 லட்சம் கோடியாக உயரும் என்பதில் சந்தேகம் இல்லை...
- ஐயா @EPSTamilNadu அவர்கள்...
#ADMK_TRY@satyenaiadmk
"ஆழம் தெரியாமல் காலை விடாதே" 🔥🔥
ஒரு எம்.எல்.ஏ வேட்பாளர் வெற்றி பெறணும்னு இரவு பகலா வேலை செய்வோம்..
அப்படிப்பட்ட எம்.எல்.ஏ கட்சியில் இருந்து வெளியேறுனா தொண்டர்களின் மனம் எப்படி கொதிக்கும்னு சிந்திக்கனும்💯
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கியவர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள்
- அஇஅதிமுக சட்டமன்ற குழு துணை தலைவர் ஓ.எஸ்.மணியன் அவர்கள்