@mkstalin எங்கே தமிழ்நாட்டில் விகாதிக்கு வாழ்த்து தெரிவிக்கிறீர்கள்,
பொது விடுமுறையும் அளிக்கிறீர்கள்....
அதேபோல் மற்ற மாநிலங்களில் தமிழ் புத்தாண்டுக்கு பொது விடுமுறை அளிக்கிறார்களா....
கேட்டால் திராவிடம் என்பீர்கள்.....
@agscinemas@rajinikanth சோறு உண்டு...
சுகம் உண்டு...
மது உண்டு.....
மாது உண்டு....
மனம் உண்டு...
என்றாலே
சொர்க்கத்தில்
இடம் உண்டு....
போடா....
இறுதியில்
(தலைவர் style சிரிப்பு)