Love u சொன்னாதான் Love இருக்கிறதா அர்த்தம் இல்லை...
தனக்கு பிடித்தமானவளுக்கு ஒரு முழம் பூவிலோ,10 ரூபாய் சாக்லேட் லயும் கூட லவ் இருக்கலாம் ...
அவர் அவர்களுக்கு தெரிந்த காதல் ஒருவகையாக கூட இருக்கலாம்...
#29thefilm Now streaming in NETFLIX,
எனக்கு படம் பிடித்தது @MrRathna அண்ணா படம் எனக்கு பிடிக்கும் எதார்த்தமான சினிமாவாக இருக்கும்,
ஆனா all time fav ன்னா அது மேயாத மான் தான்,
இந்த படத்துல நல்ல வசனமும் இருக்கு
#Soulof29