தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிஜா அம்மா அவர்களுடனான எனது சந்திப்பை நினைவு கூர்ந்ததுடன், தேச கட்டுமானத்தில் அவரது தீவிர பற்று குறித்தும் எடுத்துரைத்தேன். கல்வித்துறையில் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளிகளின் பணிகளையும் பாராட்டினேன்.
#MannKiBaat
நான் நெதர்லாந்துக்குச் சென்று வந்ததிலிருந்து, இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்ட சோழர் கால செப்பேடுகள் குறித்து பேரார்வம் நிலவுகிறது. எனவே #MannKiBaat நிகழ்ச்சியில் அதுபற்றிப் பேசியதுடன், சத்தீஸ்கரில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட மூன்று அரிய செப்பேடுகள் பற்றியும் எடுத்துரைத்தேன்.
Pleased to meet Assam Chief Minister @himantabiswa.
Congratulated him on the impressive election victory. Assured fullest support for Assam’s further growth and development.
Assam is moving towards a women-led growth model, where our #NariShakti are safe, healthy and empowered to write a new chapter for Assam.
With reduced child marriages, more education opportunities, financial support, better healthcare, Assam's Nari Story will power us forward.
Honoured to call upon Hon'ble Prime Minister Shri @narendramodi ji in New Delhi today.
I briefed him on the headstart we are making in the NDA 3.0 Govt in Assam, thanked him for his unstinted support and sought his continued blessings and guidance in the coming years.
BIG ANNOUNCEMENT 🚨
West Bengal’s census exercise is set to begin on August 1 and continue till February next year.
Suvendu Adhikari : "Bengal cannot afford further delays while the rest of the country has already progressed with census preparations"
With UCC done, Assam’s civilisation, culture and traditions stand even more secure, protected by a law that brings equality, clarity and justice for all.
What's the next policy you want us to implement?
தியாகத்தையும், கருணையையும், ஈகையையும் போதிக்கும் புனித பக்ரீத் பெருநாளைக் ���ொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு, இனிய நல்வ��ழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நன்னாளில், மக்களிடையே சகோதரத்துவம், அமைதி, மனிதநேயம் ஆகிய உயர்ந்த பண்புகள் மேலும் வலுப்பெறவும், அனைவரின் இல்லங்களிலும் நலனும் வளமும் நிரம்பியிருக்கவும், எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
A watershed moment in Assam's history as we become the third Indian State to enact the UCC fulfilling the desire of the founding fathers of our nation.
It fulfils three important issues
✅Article 44 of Constitution
✅ @BJP4India's Founding Ideals
✅ @BJP4Assam electoral promise
Illegal Bangladeshis are rooting for @MamataOfficial 😡😡
“BJP’s government will last only 5 years. After that Mamata’s government will come and then I’ll return to Kolkata.”
Bengalis will see about that. First leave WB and return to Kangladesh after giving all your biometrics to the Home Ministry.
BIG NEWS - CM Suvendu Adhikari said "30 lakh beneficiaries of Mamata’s women cash transfer scheme were non-Indians.” 😳
He said "They are out of Annapurna Bhandar scheme, under which women will get ₹3000 per month"
Meanwhile ⚡⚡, HM Amit Shah orders demolition of all illegal structures within 15 km of the border.
தமிழகப் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளுக்கு, ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ₹5.63 என்ற நிலையான விலையை தமிழக அரசு வழங்குகிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒரு முட்டை ₹3.70 என்று விலை குறைந்த போது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை வாங்கி குளிர்சாதன கிடங்குகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அதாவது, குறைந்த விலைக்கு பெருமளவில் சேமித்து வைத்து, ஆண்டு முழுவதும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
முட்டை என்பது நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்கும் பொருள் அல்ல. குளிர்சாதனக் கிடங்கில் மாதக்கணக்கில் வைத்திருந்து, பின்னர் தொலைதூர கிராமப்புற பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படும் போது அதன் தரம், ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும்.
கடந்த திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பல முறை அழுகிய முட்டை வழங்கப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்திருந்தோம். தவெக ஆட்சியிலும், அதே நிலை தொடராமல் இருக்க வேண்டும். இது வெறும் கொள்முதல் சார்ந்த பிரச்சனை அல்ல. லட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பெற்றோரின் நம்பிக்கை சார்ந்ததாகும்.
எனவே, முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநிய���க நிலை குறித்து தமிழக அரசு வெளிப்படையான கண்காணிப்பையும் கடுமையான ஆய்வையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில், எந்தவித அலட்சியமும் ஏற்க முடியாது.
A mesmerizing Bharatanatyam performance by the talented students of Lilla Akademien…glad that Indian culture is kept alive and is being popularised by our diaspora in Sweden.
@SwedishPM
A joyous moment for every Indian!
Chola Copper Plates dating back to the 11th Century will be repatriated to India from the Netherlands. Took part in the ceremony for the same in the presence of Prime Minister Rob Jetten.
The Chola Copper Plates are a set of 21 large plates and 3 small plates and largely contain texts in Tamil, one of the most beautiful languages of the world. They relate to the great Rajendra Chola I formalising an oral commitment made by his father, King Rajaraja I. They also showcase the greatness of the Cholas. We in India are immensely proud of the Cholas, their culture and their maritime prowess.
I thank the Government of the Netherlands and Leiden University in particular, where the Copper Plates were kept since the mid-19th century.
@MinPres
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்று��ின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres