மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை கோயம்புத்தூர் மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலையத்தின் தலைமைக் காவலராகப் பணியாற்றிவரும் திரு. ம.வேல்முருகன் அவர்கள��� இன்று (29.9.2026) தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து, சுமார் 40 கி.மீ. தூரத்திற்குத் தனது உயிரைப் பணயம் வைத்து, காரின் மேற்கூரையில் படுத்தபடியே சென்று தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுசென்ற கடத்தல்காரர்களைக் கைதுசெய்யக் காரணமாக இருந்த அவரது துணிச்சலைப் பாராட்டினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
#Gladiators Will be an Unkown side of Sir ❤️—the Man we all love and admire the most #AK sir
Sir’s love, passion, dedication, and relentless commitment to motorsport are truly inspiring and beyond words💥I was fortunate enough to watch a few clips, and I was absolutely blown away🫡
Visually stunning, beautifully captured by the entire team #Vijay sir & Powerful @gvprakash sir’s music 🔥
I’m sure each and every one of you is going to love this amazing film. Congratulations Producer #Shalini Mam , Wishing the whole team the very best! ❤️🏁🎬