@SavukkuOfficial அவர்களை ஒரு அரசியல் கட்சி தலைவராக மக்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்?
சவுக்கு ஷங்கர் அவர்கள் தான் அரசு பணியில் இருந்தபோதே தமிழகத்தை ஆண்ட இரு பெரும் ஆளுமைகளான கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆட்சி செய்த காலத்தில்..கிட்டத்தட்ட 30 வருடங்கள் மேலாக அரசியலை கூர்ந்து கவனித்தவர். 1/1
@CMOTamilnadu@TVKVijayHQ
நீங்கள் விழித்துக்கொள்ள மீண்ட���ம் மீண்டும் அபாய மணி அடித்துக்கொண்டே இருக்கிறார்.
புதிய அரசு என மயில் இறகால் வருடிக்கொண்டு இருக்க மாட்டார்.
ஒழுங்கீனமாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள் மீது விரைந்து கடும் நடவடிக்கை எடுக்காவிடில் படுகுழியில் வீழ்வது உறுதி
@PriyankaSmile01 ரெண்ட���ம் வகுப்பு மாணவன் கூட ஒரு முழு பத்தியை தெளிவா அழுத்தம் திருத்தமா பார்த்து படிப்பான்...
இந்த தத்தி @mkstalin வார்த்தைக்கு வார்த்தை கட்-ரீடேக் எடுத்து பேசியிருக்கு...
இந்த லட்சணத்துல நான் கலைஞர் மவன்னு பெரும் பீத்தீட்டு திரியுது 💦💦
@TVKVijayHQ
ஏமாற்றுபவனை விட ஏமாற்றப்படுகிறானே...அவனை கட்டி வைத்து உதைக்க வேண்டும் என்பார்கள்.
இங்கோ நீங்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படடுக் கொண்டே இருக்கிறீர்கள்.
இதுவரை Soft CMஆக இருந்தது போதும்...
தன்னை சுற்றி என்ன நிகழ்கிறது என அறியாத அரசன் நாட்டை ஆளும் தகுதியை இழக்கிறான்.
கே.என். நேரு மீதான அமலாக்க துறையின் ஆவணங்களை சந்தேகிக்க சிபிஎம் செயலர் சண்முகம், அந்த ஆவணங்களில் என்ன உள்ளது என்பதை முதலில் பட���த்து பார்க்க வேண்டும்.
மீண்டும் மீண்டும் குறிவைக்கப்படும் தலைமை செயலாளர்
ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டியின் நியமன உத்தரவுகள் என் வெளியிடப்படவில்லை
ஊடகங்களை மிரட்டும் ராஜ்மோகன்
விஜய்க்கு சவால் விடும் இடைத்தேர்தல்
அரசியல் அரட்டை - 367
https://t.co/FWwvVSI9EI
அதாங்க ரத்தீஷ்ன்னு ஒருத்தர், பல ஆபீசர்களோட டிரான்ஸ்பரை, குறிப்பா டி.ஆர்.ஓ லெவல் ஆபீசர்களோட டிரான்ஸ்பரை எல்லாம் டிசைட் பண்ணிருக்காரு.
இவரப் பத்தி சொல்லும்போது, 'A central figure operating as an unauthorized power broker' எவ்வளவு பெருமையா சொல்லிருக்காங்க பாருங்க.
இந்த ரத்தீஷ் உத்தரவின்படிதான் அப்ப Tasmac MD-யா இருந்த IAS ஆபீஸரே செயல்பட்டார்னு ED சொல்லிருக்கு.
யாரு இந்த ரத்தீஷ்?
யாருக்கு நெருக்கமானவரு?
நம்மளுடைய அரசு வந்ததுக்கு அப்புறம் இவரு ஏன் துபாய்ல போய் ஒழிஞ்சுகிட்டாரு?
யார��ட இன்ஸ்ட்ரக்ஷன்ஸ்ல இதெல்லாம் இத்தனை வருஷமா அவரு செஞ்சுகிட்டு இருந்தாரு?
பதில் சொல்லுவாங்களா?
கடவுளுக்கே வெளிச்சம்."=@CMOTamilnadu
@SavukkuOfficial
ரத்தீஷின் பாஸ்போர்ட்டை முடிக்கினால் வேலை சுலபம்...
���திர்கட்சித் தலைவரின் உயிர் இந்த அன்புத் தம்பியிடம்தான் உள்ளது.
பார்த்து சீக்கிரம் முடிச்சு விடுங்க... @CMOTamilnadu @TVKVijayHQ