போராடும் மக்களை சந்திக்க இருந்த அண்ணன் சீமானை தடுத்து நிறுத்திய காவல் துறை. போராடும் மக்கள் பேரணியாக தங்கியிருந்த விடுதிக்கே வந்து சந்தித்தனர்.
கரூர் வெண்ணைய்மலை பகுதியில் பூர்வகுடி மக்களின் குடியிருப்புகளை ஆக்கிரமிப்பு என்று கூறி திமுக அரசு அகற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
@NaamTamilarOrg@Seeman4TN
கரூர் மாவட்டம், வெண்ணைய்மலை பகுதியில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்ற பூர்வகுடி மக்களின் குடியிருப்புகளை அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் என்று கூறி திமுக அரசு வலுக்கட்டாயமாக அகற்ற முனைகிறது. தங்கள் குடியிருப்புகளைக் காப்பாற்ற அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை இன்று 21-10-2024 காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, கோரிக்கைகளைக் கேட்டறிவதற்காகச் செல்லவி��ுந்த என்னை கரூரில் நான் தங்கியிருந்த விடுதியில் இருந்து வெண்ணெய்மலை செல்ல முடியாத வகையில் விடுதியைச் சுற்றி காவலர்கள் குவிக்கப்பட்டும், அனைத்து சாலைகளும் தடுப்பு வைத்து வாகனங்கள் உள்ளே வெளியே செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டும் இருந்தது. இதனையறிந்த வெண்ணெய்மலை மக்கள் காவல்துறையின் தடுப்புகளை மீறி நான் தங்கியிருந்த விடுதிக்கே திரண்டு வந்து, அரசின் அடக்குமுறைக்கு எதிராகத் துணைநிற்குமாறு என்னிடம் கண்ணீருடன் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
குடியிருப்புகள் அகற்றப்படாமல் இருக்க உரிய சட்டப் போராட்டமும், மக்கள் திரள் போராட்டங்களையும் முன்னெடுக்க நாம் தமிழர் கட்சி வெண்ணெய்மலை மக்களுடன் உறுதியாகத் துணை நிற்கும் என உறுதியளித்தேன். பின்னர் காவல்துறையினரின் வேண்டுகோளின் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.
வெண்ணெய்மலையில் வீடுகள் கட்டி, பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்ற பூர்வகுடி மக்களின் குடியிருப்புகளை சாமியின் பெயரால் அகற்றத்துடிப்பது ஏற்கவே இயலாத கொடுங்கோன்மை. எந்தச் சாமியும் மக்களை வதைத்து நிலங்களைப் பிடுங்கச் சொல்வதில்லை. ��க்களின் நலன் தான் முதன்மை என்று உணர்ந்து வெண்ணெய்மலை குடியிருப்புகளை அகற்றும் முடிவை தமிழ்நாடு அரசும் அறநிலையத்துறையும் உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @mkstalin
NSUI देहरी, जिला काँगड़ा ने आज प्रदेश अध्यक्ष छत्तर सिंह ठाकुर की अगुवाई में फतेहपुर चौक से तहसीलदार कार्यालय तक छात्रों को इस कोरोना काल में बिना परीक्षा लिए प्रोमोट करने की मांग को लेकर उग्र प्रदर्शन किया I
#PromoteStudentsSaveFuture#NoExamsInCovid
Ruchi Gupta (@guptar), @nsui: If #UGC wanted to be the apex body to set guidelines, they should've acted sooner. After state govts took the initiative to cancel exams, the UGC realised opposition states have stolen the march on them & made conducting exams compulsory
Exam doesn't give credibility, Exam is the part of education system. The marks earned by examination gives an entry to professional world but not success but by conducting exam in this pandemic is not fair to students #savemedicalstudents#cancelfinalyearexam#postponekcet