Delhi | Seating arrangements of 97 MPs, including DMK members, have been changed in the Lok Sabha
DMK today announced its support for the Centre's proposed Delimitation and Women's Reservation Bills.
#WATCH | Delhi: DMK MP Kanimozhi says, "We have decided to support the Delimitation Bill because whatever the DMK had wanted in that bill, like last time when we spoke in Parliament, or even before that when the DMK government had passed a resolution in 2024, whatever we had asked for, today they have made it part of the bill. Whatever the DMK had insisted on is in the bill today. We had also insisted that there will be a freeze for the next 25 years. So all that is in the bill...Whatever we wanted, we've got."
#WATCH | Delhi: After DMK MPs met Union Home Minister Amit Shah to convey the party's support for the Delimitation Bill, DMK MP Kanimozhi says, "This morning, our leader Mr MK Stalin had called for a DMK MPs' meeting, and we reached a decision about our stand on the Delimitation Bill, and a statement was issued that we are going to support it. So we came to tell the Home Minister and the government about our stand."
On the party's position on Tamil Nadu's representation and women's quota, she says, "When the government said that they will be increasing the number of seats, we wanted it to be done on the 1971 basis, and they have agreed to that, and a freeze on that for 25 years has also been accepted. So today, Tamil Nadu's number of MPs will be going up from 39 to 59... After this bill is passed, the Women's Reservation Bill will be implemented."
இது மகிழ்ச்சியான செய்தி - கனிமொழி.
1971ன் படி மாநில/யூனியன் பிரதேச தொகுதிகளின் எண்ணிக்கையை பாஜக உயர்த்துகிறது. இது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் உரிமைகளை உறுதி செய்கிறது! இது மகிழ்ச்சியான செய்தி - அமித்ஷா உடனான சந்திப்புக்கு பிறகு கனிமொழி பே���்டி
"கடந்த ஏப்ரல் மசோதாவைப் போல் ��ல்லாமல், திருத்த மசோதாவில் திமுகவின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுள்ளது; இம்முறை மசோதா தோற்றால், தமிழ்நாடு பாதிக்கப்படும்"
டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி பேட்டி
#திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உச்��நீதிமன்றத்தின் Judicial Overreach-ஆல் மாநில அரசின் உரிமைகளும் நமது பல்லாண்டுகால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? Saturday, Sunday Weekend relaxation முடிந்து Monday வந்தாலாவது பேசுவாரா?
அதிகாரிகளை முன்னிறுத்தி ஒளிந்துகொண்டு, அவர்களைப் பழி சுமக்க வைத்து, ஒரு மாவட்ட ஆட்சியரை இன்று கல்தூணுக்கு எண்ணெய்ச் சட்டி தூ��்க வைத்ததுதான் இப்போதுள்ள முதலமைச்சரின் நிர்வாகத் திறன்!
‘Comedy Show Performer’ முதலமைச்சரானால் தமிழ்நாடு காப்பாற்றப்படும் என இரவோடு இரவாகத் தாவிச் சென்ற கட்சிகள், அவரிடம் எந்த Opinion-உம் Accountability-யும் கோராமல், தி.மு.க.வைப் பார்த்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்?
Judicial Overreach-ஆல் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோவதைத் தடுத்திட அரைநூற்றாண்டு காலமாகப் பலப்பல போராட்டங்களை நடத்திக் களம் கண்ட தி.மு.க.வுக்���ு இதுகுறித்து யாரும் பாடம் எடுக்க வேண்டியது இல்லை!
ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மாநில உரிமைகளையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டிடத் தி.மு.க. என்றென்றும் உறுதியாகத் தொடர்ந்து போராடும்! வெல்லும்!
Action: எந்த காலத்திலும் திமுக - பாஜக கூட்டணி கிடையாது.. தங்கம் தென்னரசு திட்டவட்டம்..!
Reaction: அமித்ஷாவுடன் திமுக எம்பி கனிமொழி தலைமையில் எம்பிக்கள் சந்��ிப்பு
#DMK #BJP
பர்பேட்டா மக்களவைத் தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்களின் விகிதம் முன்பிருந்த சுமார் 50 விழுக்காட்டிலிருந்து 30 முதல் 35 விழுக்காடு வரை குறைந்ததாக அரசியல் ஆய்வுகள் சுட்டிக்காட்டின. அதே நேரத்தில், முஸ்லிம் வாக்காளர்கள் பெரும்பான்மையாக உள்ள சில சட்டமன்றத் தொகுதிகள் துப்ரி மக்களவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டன.
பராக் பள்ளத்தாக்கில் சட்டமன��றத் தொகுதிகளின் எண்ணிக்கை 15லிருந்து 13 ஆகக் குறைந்தது. மேலும், முஸ்லிம் பிரதிநிதிகள் வெற்றி பெற்றுவந்த சில தொகுதிகள் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் கசப்பான நிலை
ஜம்மு-காஷ்மீரில் 2022ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையும் இதேபோன்ற அரசியல் விவாதத்தை உருவாக்கியது.
மறுவரையறைக்கு முன்பு ஜம்மு பகுதியில் 37 தொகுதிகளும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் 46 தொகுதிகளும் இருந்தன.
மறுவரையறைக்குப் பிறகு ஜம்முவுக்கு ஆறு கூடுதல் தொகுதிகளும், காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு ஒரே ஒரு கூடுதல் தொகுதியும் வழங்கப்பட்டன.
இதன் மூலம் ஜம்முவின் தொகு��ிகள் 43 ஆகவும், காஷ்மீர் பள்ளத்தாக்கின் தொகுதிகள் 47 ஆகவும் உயர்ந்தன.
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, ஜம்மு-காஷ்மீரின் மொத்த மக்கள்தொகையில் முஸ்லிம்கள் 68.31 விழுக்காட்டினர். இந்துக்களின் மக்கள் தொகை 28.44 விழுக்காடு.
மக்கள் தொகையில் 56 விழுக்காட்டைக் கொண்ட காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு 52 விழுக்காடு தொகுதிகளும், 44 விழுக்காட்டைக் கொண்ட ஜம்மு பகுதிக்கு 48 விழுக்காடு தொகுதிகளும் கிடைத்���ன.
இந்த மாற்றம் மக்கள் தொகை மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தின் விகிதாசாரச் சமநிலையைப் பாதித்தன.
குறிப்பாக, முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட காஷ்மீர் பள்ளத்தாக்கின் அரசியல் செல்வாக்கைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்தன.
அசாம் மற்றும் காஷ்மீரில் ஏற்பட்ட இந்த அனுபவங்கள், தொகுதி மறுவரையறை என்பது வெறும் புவியியல் எல்லைகளை மாற்றும் நடவடிக்கை மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பாதிக்கக்கூடியது என்பதை உணர்த்துகின்றன.
மாநிலங்களவை
முன்மொழியப்பட்ட திட்டத்தின்படி மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 விழுக்காடு உயர்த்தப்படும்போது, மாநிலங்களவையின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக எந்தத் தெளிவான அறிவிப்பும் ஒன்றிய அரசின் சட்டமுன்வடிவில் இல்லை.
தற்போதைய மக்களவையின் 543 உறுப்பினர்களுடன் மாநிலங்களவையின் 245 உறுப்பினர்களையும் சேர்த்தால் மொத்தம் 788 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் மாநிலங்களவையின் பங்கு 31.09 விழுக்காடு.
மக்களவை உறுப்பினர்கள் 816 ஆக உயர்த்தப்பட்டு மாநிலங்களவை 245 உறுப்பினர்களாகவே தொடர்ந்தால், இரு அவைகளின் கூட்டுப் பலத்தில் மாநிலங்களவையின் பங்கு 23.09 விழுக்காடாகக் குறையும்.
இது மாநிலங்களவையின் வாக்குப் பங்கில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும்.
சாதாரண மசோதாக்��ள் தொடர்பாக இரு அவைகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அரசமைப்புச் சட்டத்தின் 108ஆவது பிரிவின்படி கூட்டுக் கூட்டம் நடத்தப்படும் சூழலில், மக்களவையின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மாநிலங்களவையின் ஒப்பீட்டளவிலான வாக்குப் பலம் குறையும்.
அரசமைப்புத் திருத்த மசோதாக்கள் கூட்டுக் கூட்டத்தின் மூலம் ��ிறைவேற்றப்படுவதில்லை என்றாலும் சாதாரண சட்டமியற்றும் நடவடிக்கைகளில் மாநிலங்களவையின் பங்கு குறைவது கூட்டாட்சித் தத்துவம் தொடர்பான கவலையை இந்த நிர்வாக குழு பதிவு செய்கிறது.
மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதாகக் கூறும் மசோதா, மாநிலங்களின் குரலாகத் திகழும் மாநிலங்களவையின் பங்கையும் பாதுகாக்க வேண்டாமா?
இந்த மசோதாவை ஆதரிப்பதற்கு முன்பாக, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிபெற்ற மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதம் எந்தச் சூழலிலும் பாதிக்கப்படாது என்பதற்கான தெளிவான அரசமைப்புச் சட்ட உத்தரவாதத்தை திமுக கோர வேண்டும். அதோடு, குரியன் ஜோசப் குழுவின் பரிந்துரைகளையும் ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.
இத்தகைய உத்தரவாதங்கள் இல்லாமல் மசோதாவை ஆதரிப்பது, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் பெரும்பான்ம���வாத அரசியல் அணுகுமுறைக்கு வலுசேர்ப்பதாகவும், மாநிலங்களின் குரலைப் பலவீனப்படுத்தக்கூடிய அரசியல் ஏற்பாட்டுக்குத் துணைபோவதாகவும் அமையும் என்ற கவலையைப் இந்நிர்வாக குழு வெளிப்படுத்துகின்றது.
மாநில சுயாட்சியை உண்மையாகப் பாதுகாக்க விரும்பும் திமுக, குரியன் ஜோசப் ஆணையத்தின் பரிந்துரைகளை வலியுறுத்த���, அவற்றுக்கான அரசமைப்புச் சட்ட உத்தரவாதங்கள் கிடைக்கும் வரை தொகுதி மறுவரையறை மசோதாக்களுக்கு ஆதரவளிப்பதிலிருந்து விலகி நிற்க வேண்டும் என்று இந்நிர்வாக குழு கேட்டுக்கொள்கிறது.
#தொகுதிமறுவரையறை #தமிழ்நாட்டின்உரிமை #கூட்டாட்சியைக்காப்போம்
தொகுதி மறுவரையறை மசோதா: நீதியரசர் குரியன் ஜோசப் ஆணையத்தின் பரிந்துரைகளை முதலில் வலியுறுத்த வேண்டும் – மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் திமுகவின் உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டிய தரு���ம் இது!
காணொலி வாயிலாக இன்று நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாக குழு நிறைவேற்றிய தீர்மானம்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
இன்று திமுக தலைவர் மாண்புமிகு திரு மு க ஸ்டாலின் அவர்கள் தொகுதி மறுவறை குறித்து நடத்திய கலந்தாலோசனை கூட்டத்திற்கு பிறகு எனது தலைமையில் காணொலி வாயிலாக கட்சியின் தலைமை நிர்வாக குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொகுதி மறுவரையறை குறித்த திமுகவின் நிலைப்பாடு விரிவாக விவாதிக்கப்பட்டது. இதன் இறுதியில் பின்வரும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது:
தொகுதி மறுவறை குறித்து திமுக தலைவர் தோழமை கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடியது பாராட்டதக்க நடைமுறையென இந்நிர்வாக குழு கருதுகிறது.
தொகுதி மறுவரையறை என்பது வெறும் தேர்தல் தொகுதிக��ின் எண்ணிக்கையை மாற்றுவதற்கான நிர்வாக நடவடிக்கை அல்ல. அது இந்தியாவின் கூட்டாட்சிக் கட்டமைப்பு, மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம், நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் குரல் மற்றும் மாநில உரிமைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய மிக முக்கியமான அரசமைப்புச் சட்டப் பிரச்சினையாகும்.
��ுறிப்பாக, இப்பிரச்சினையை வெறும் அரசியல் செயல்பாடாக அணுகாமல், மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்ட உத்தரவாதங்களுடன் அணுக வேண்டியது அவசியம்.
இந்தச் சூழலில், கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழு அளித்துள்ள பரிந்துரைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
அக்குழு, தொகு��ி மறுவரையறை தொடர்பாக இரண்டு அடிப்படையான அரசமைப்புச் சட்டத் திருத்தங்களைப் பரிந்துரைத்துள்ளது.
முதலாவதாக, தொகுதி மறுவரையறை ஆணையங்களின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களின் கட்டாய ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக அரசமைப்புச் சட்ட மற்றும் அதிகார வரம்பு தொடர்பான காரணங்களுக்காக நீதித்துற��� மறுஆய்வுக்கும் வழிவகை செய்யப்பட வேண்டும். இதற்காக அரசமைப்புச் சட்டத்தின் 82, 170 மற்றும் 329A பிரிவுகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதுவரை நாடாளுமன்றம் இயற்றும் எந்தவொரு தொகுதி மறுவரையறைச் சட்டத்திலும் கட்டாயமான சட்டமன்ற ஆய்வுக்கு வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.
இரண்டாவதாக, நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கு ஒன்றிய அளவில் தனி ஆணையமும், மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்குத் தனித்தனி மாநில ஆணையங்களும் அமைக்கப்பட வேண்டும். இதற்காக அரசமைப்புச் சட்டத்தின் 82, 170, 327 பிரிவுகள் மற்றும் ஏழாவது அட்ட��ணையின் ஒன்றியப் பட்டியல் 72, மாநிலப் பட்டியல் 37 ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த ஆணையங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவமும், தேர்தல் குழு அடிப்படையிலான நியமன முறையும் அரசமைப்புச் சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களின் உரிமைகளையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதுகாப்பதற்கான இந்தப் பரிந்துரைகளை திமுக முதலில் வலியுறுத்த வேண்டும் என்று இந்நிர்வாக குழு கருதுகிறது.
மாநில சுயாட்சி, கூட்டாட்சித் தத்துவம், மாநில உரிமைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து தனது அரசியல் கொள்கைகளாக முன்னிறுத்தி வரும் திமுக, இத்தகைய முக்கியமான தருணத்தில் அவற்றைச் செயல்படுத்திக் காட்ட வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது.
எனவே, குரியன் ஜோசப் ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு அரசமைப்புச் சட்ட உத்தரவாத���் அளிக்காமல், தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களுக்கு திமுக ஆதரவளிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறோம்.
அசாம் மோசமான முன்னுதாரணம்
2023ஆம் ஆண்டு அசாமில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறை, சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் எவ்வாறு பாதிக்கப்படக்கூடும் என்பதற்கான முக்கியமான முன்னுதாரணமாக உள்ளது.
பர்பேட்டா, கரீம்கஞ்ச், ஹைலகண்டி உள்ளிட்ட பகுதிகளில் தொகுதி ���ல்லைகள் மாற்றப்பட்டன. இதன் வாயிலாக முஸ்லிம் வாக்காளர்களுக்கு தேர்தல் செல்வாக்கு குறைக்கப்பட்டது….2
BREAKING
புதிய கல்வி கொள்கை ஏற்றால் தான் தமிழ்நாட்டிற்கு நிதி
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழக அரசுக���கு உரிய நிதி விடுவிக்கப்படும் என மத்திய கல்விஅமைச்சர் பிரகலாத் ஜோஷி பேட்டி.சமீபத்தில் @imrajmohan டெல்லியில் மத்திய அமைச்சரை சந்தித்தார் என நினைவிருக்கலாம்
Southern Regional Parties with MPs that have extended support for the Delimitation Bills:
1. TDP (NDA)
2. Janasena (NDA)
3. JDS (NDA)
4. ADMK (NDA)
5. PMK (NDA)
6. DMK
7. YSRCP
8. BRS
Parties that have opposed:
1. VCK
2. IUML
3. MDMK
4. RSP
5. KEC
Parties that are yet to announce their stand:
1. MNM
2. DMDK