மாலைமலர் நாளிதழ் & அனைத்து நாளிதழ்களில் செய்திகள்
தமிழக வெற்றிக் கழகம் இரண்டாம் ஆண்டு துவக்க விழா தலைவர் தளபதி விஜய்❤️💛❤️
அனைத்து செய்தியாளர்களுக்கும் நன்றி நன்றி...
மதுரை விஜய்அன்பன்
தமிழக வெற்றிக் கழகம்
அலங்காநல்லூர் ஒன்றியம் தலைமை
#tvk#TVKAnniversary@VijayAnban_offl
🤬❤️🔥காலை கைது செய்து மண்டபத்தில் வைக்க பட்டிருந்த மகளிர் அணியினர் நேரம் கடந்து இன்னும் வெளியே அனுப்பாமல் அலகடிக்கும் காவல் துறை 5 மணிக்கு வெளியே விடறேன்னு சொல்லிட்டு ஆர்டர் 6:30 மணிக்கு போராட்டக்காரர்கள் வெளியிட்டனர் அதுவும் வைக்கம் போட்டு விழுந்ததனால்
❤️🔥எவ்ளோ அடக்குமுறை செய்தாலும் தமிழக வெற்றிக் கழகம் மக்களுக்கு குரல் எழுப்பிக் கொண்டே இருப்போம்
@tvkvijayhq@actorvijay@BussyAnand@GuRuThalaiva
நேற்று (29.12.2024) தமிழக வெற்றிக்கழகத் தலைவர் தளபதி அவர்களின் நல்லாசியுடன், பொதுச் செயளாலர் அண்ணன் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலில், மதுரை வடக்கு மாவட்டத் தலைமை அண்ணன் விஜய் அன்பன் அவர்களின் தலைமையில்
மதுரை வடக்கு மாவட்டம் கிழக்கு தொகுதி தொகுதி ஒத்தகடையில்
கொள்கை விளக்க பொதுக்கூட்டம் ��ற்றும் பொதுமக்கள்/மாற்று கட்சியினர் இணையும் விழா
சிறப்பாக நடைபெற்றது❤️💥
@VijayAnban_offl தளபதி அவர்கள் வழியில் என்றுமே பெண்களுக்கு முன்னுரிமை தரும் எங்கள் பாசமிகு அண்ணன் அவர்களுக்கு என் நன்றிகள்.
அண்ணனின் இன்றைய கடிதத்தின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் விதமான அண்ணனின் தங்கையாக நேற்று பேசியது
@tvkvijayhq @BussyAnand @SanthanamVisalA
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி அவர்கள் தமிழக சகோதரிகளுக்கு எழுதிய கடிதத்தை கழக பொது செய���ாளர் ஆனந்த் அண்ணன் அவர்களின் வழிகாட்டுதலில் மதுரை வடக்கு மாவட்டத் தலைமை அண்ணன் விஜய் அன்பன் அவர்கள் அறிவுரையின் படி மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரியில் உள்ள மாணவிகளுக்கு எடுத்துரைத்தோம்.
இதில் மாணவிகள் அண்ணனின் கடிதத்தை நெகிழ்ச்சியாக படித்தனர்.
இந்நிகழ்வில் மதுரை வடக்கு மாவட்டம் மகளிர் அணி சார்பாக திரளா�� தோழிகள் பங்குபெற்று கடிதத்தை கொண்டு சேர்த்தனர்.
விரும்பிய மாற்றம்
விரைவில் வரும்
தளபதியால்
@tvkvijayhq @BussyAnand @VijayAnban_offl @SanthanamVisalA
தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில், தமிழகத���துத் தங்கைகளுக்கு இன்று நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது. அதில், "எல்லாச் சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் உறுதியாக நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
இக்கடிதத்தின் நகல்களைத் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமும் பெண்களிடமும் த.வெ.க. மகளிரணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழங்��ியுள்ளனர். சென்னையில் பொதுமக்களிடம் இந்த நகல்களை எம் கட்சித் தோழர்கள் வழங்கவிடாமல் தடுத்த காவல் துறையினர், அவர்களைக் கைது செய்து, பின்னர் விடுவித்துள்ளனர். ஜனநாயக வழியில் பிரசுரங்களை விநியோகம் செய்ய முயன்றதற்காக அவர்களைக் கைது செய்தது கண்டனத்துக்கு உரியது.
கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சித் தோழர்க���ைக் கைது செய்வது தான் ஜனநாயகமா?
இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வெகு காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.
//கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வது தான் ஜனநாயகமா?
#தமிழகவெற்றிக்கழகம்#TVKThalaivarVijay
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்
தலைவர் தளபதி அவர்கள்
எழுதிய கடிதத்தை நெல்லை மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் சார்பாக அனைவருக்கும் வழங்கப்பட்டது
@tvkvijayhq@NellaiTVKITWing#தமிழகவெற்றிக்கழகம்
அலங்காநல்லூர் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் உற்சாக விழா தலைவர் #தளபதியார் 2026 தேர்தலில் வெற்றிநமதே❤️🔥🥁 எங்கள் அண்ணன் நம்பிக்கை நட்சத்திரம் #விஜய்அன்பன்கல்லானை அவர்களின் தொகுதியில் பெரும���பாலும்வாக்கு வித்தியாசத்தில்வெற்றி பெற தாயேஉன்அருள் பெருக என்றென்றும் மக்கள்பணியில் அனைவரும் வருக
சிறப்பாக நடைபெற்றது
சோழவந்தான் கழக தோழர்களுக்கும், தோழிகளுக்கும் வடக்கு மாவட்ட கழக தோழர்களும் மிக்க நன்றி 🙏🏻
மதுரை வடக்கு மாவட்ட தலைமை
தமிழக வெற்றிக் கழகம் ❤️💛
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி அவர்கள் நல்லாசியுடன் பொதுச்செயலாளர் அண்ணன் N ஆனந்த் EX MLA அவர்கள் வழிகாட்டுதலில்
நேற்று(01/12/2024) சோழவந்தான் தொகுதி சார்பில் வாடிப்பட்டியில் நடந்த தமிழக வெற்றிக் கழகக் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் பொதுமக்கள் & மா���்றுக் கட்சித் தோழர்கள