தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக, நேற்று 13/04/2023 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 40 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது.
இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு 12/04/2023ல், 39.92 கோடி யூனிட்கள் ஆகும்.
#TNEBunderCMStalin
@miltonterareum After all his sudden disappearance, everyone in the community knows he was about to pull a cheap trick like this somehow at some point. This proves his character. He is going to prove himself a fraud in broad daylight.