மதிப்பிற்குரிய அமைச்சர் @arunraajkg அண்ணா அவர்கள் கவனத்திற்கு 🙏
அரசு மருத்துவ சேவையில் மருந்துடன் சேர்த்து மரியாதையும், மனிதநேயமும் கிடைக்க நீங்கள் ஆவன செய்ய வேண்டும்🙏
மக்கள் தொகை அதிகம் உள்ள தமிழ்நாட்டில் அரசு மருத்துவமன�� ஊழியர்களுக்கு பணிச்சுமையும் அழுத்தமும் அதிகம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால், மாத்திரைகளை தூக்கி எறிவது, நோயாளிகளிடம் அதிகாரத் தோரணையில் பேசுவது போன்ற அலட்சியமான அணுகுமுறைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
மாத்திரைகளை வழங்கும்போது, அவற்றை பேப்பர் கவரில் போட்டு, எந்த மாத்திரை எதற்காக, எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற விவரங்களை எழுதி, சற்று விளக்கியும் வழங்கும் நடைம���றையை கொண்டு வர வேண்டும்.
பணிச்சுமை இருக்கலாம்; பணியில் அலட்சியம் இருக்கக் கூடாது‼️
இந்தக் காணொளியின் இறுதியில் வரும் அந்தத் தம்பியைத் தவிர, பெரும்பாலானோரின் அணுகுமுறை தொழில்முறையாகத் தெரியவில்லை.
அமைச்சர் அவர்கள் இதை ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையின் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ந��ரந்தரமான நடைமுறையாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் 🙏
#TVK #Vijay @CMOTamilnadu
வெறும் 4 நிமிடப் பயிற்சி! ⏱️ ஒரு வாரம் தொடர்ந்து இதைச் செய்தால் 5 கிலோ எடையைக் குறைக்கலாம் என உறுதியளிக்கும் ஜப்பானிய டயட் வீடியோ இது. 🇯🇵🔥
* எந்த பக்க விளைவுகளும் இல்லை 💯
* டம்பல்ஸ் (Dumbbells) போன்ற சாதனங்கள் தேவையில்லை 🏋️♀️❌
* ஜப்பானில் தற்போது இதுதான் செம ட்ரெண்டிங்! 📈✨
கடினமான உடற்பயிற்சிகள் இன்றி எளிதாக எடையைக் குறைக்க இன்றே இதை ட்ரை பண்ணுங்க! 💪🏃♀️👇
#WeightLoss #FitnessRoutine #JapaneseDiet #WorkoutAtHome #TrendingVideo #FitnessTamil
#trendingréels #trendtoร่างทองep10
#TREND20JAPAN #JapanTop50
@iMariaJuliana அக்கா நீங்கள அண்ணன் உதயநிதி கிட்ட அந்த நீட் ரத்து ரகசியம் கேட்டு சொல்லுங்க கொஞ்சம் தெரிஞ்சுகிறோம்
மக்களுக்கு என்ன வேண்டுமோ அதை செய்ய எங்கள் அரசு கடமை பட்டிருக்கிறது செய்வோம்
@SadistXOX அமீா் சந்தனத்தேவன் படத்திற்காக விளம்பரம் தேடிக் கொண்டிருந்த சமயத்தில் விவசாயிகளுக்காக கடலில் இறங்கியவர் மணி ( நிகழ்வு :Mar 29 2017)
மாட்சியின் பெரியோ��ை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே - புறநானூறு
உண்மையான தொண்டனின் வலியும், அவர்களின் பாவமும் தான்டா உங்களால இன்னும் 0 வ தான்ட முடில
பணம் வாங்கிட்டு அவதூறு அரசியல் செய்யும் @Seeman4TN@idumbaikarthi@Saattaidurai எப்பவும் திருந்தவேமாட்டானுங்க 💦💦🤬🤬
''நீங்க என்ன விரும்புறீங்களோ, என்ன ஆட்சி நடக்கணும்னு நினைக்குறீங்களோ அந்த ஆட்சி தான் நடக்கும்.. எங்கள் தலைவர் மக்களுக்கான தலைவர்.. ஓட்டுப்போட்ட நீங்கள் தான் மன்னர்கள்.. ஓட்டு வீட்டில் தான் நான் இன்றைக்கும் இருக்குறேன்.. எங்கள் தலைவர் தான் எங்களுக்கு சொத்து'' - அமைச்சர் தென்னரசு பேச்சு
CMvijay | TVK | TNGovt | CMJosephVijay
#Newstamil24x7 #MinisterTennarasu