IUML leader Khader Moideen continues to expose DMK 🔥🔥
Again saying Ex MLA Stalin spoke to him to make EPS as Chief Minister of Tamil Nadu with the outside support of BJP 😳
Honourable @CMOTamilnadu
உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது
247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்?
மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.
என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை
அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.
அரசு மரியாதை!
மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை
என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன்.
இப்போதைக்கு வேறென்ன சொல்ல?
இதயம் கூப்பிய நன்றி Anna @actorvijay@TVKVijayHQ@TVKHQITWingOffl
🔴திமுக ஆட்சியில் அரசு போக்குவரத்துக் கழகம் என்று எழுதப்பட்டிருக்கும். என்ன காரணம் என்று கேட்டால் இடப்பற்றாக்குறை என்று சொல்வார்கள்.
தவெக ஆட்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என்பது தெ���ிவாக எழுதப்பட்டிருக்கிறது.
300 பேருந்துகளிலும் எழுதப்பட்டிருக்கிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் சரித்திரம் படைத்த, கோடிக்கணக்கான இதயங்கள் கொண்டாடும், தமிழக வெற்றி கழகத் தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர் @TVKVijayHQ அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் நாயகனாக, தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சராகப் பொறுப்பேற்று, தொலைநோக்கு சிந்தனையோடு மாநிலத்தை வெற்றிப் பாதையில் வழிநடத்தி வரும் தங்களின் மக்கள் பணி மென் மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
THIRAI AAZHA VANDHAVANIN NADAI MARUDHU!!!!
HAPPY BIRTHDAY THALAIVAA,ANNAA,CHIEF MINISTER SIR ❤️🔥
ORU PEIYAREY VARALAARU C.JOSEPH VIJAY ❤️🔥
LONG LIVE!
Every year, I wish my Nanba a happy birthday. But this year it’s extra special and I’m happy to say, Happy Birthday to Honorable Chief Minister of Tamilnadu! @TVKVijayHQ
I pray for your good health and continued success. May all your dreams come true ✨
News Tamil 24x7 News Update | முதல்வருக்கு பிரதமர் வாழ்த்து
தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளு��்கும், ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன்
- பிரதமர் நரேந்திர மோடி
Birthday Wishes | 22 June 2026
#HBDCMJosephVijay | #PMModi
Whether you support him or oppose him, he remains impossible to ignore.
-He won hearts through cinema.
-He earned trust through politics.
That’s influence. That’s leadership. 🔥
#HBDCMJosephVijay