பாலியல் வன்கொடுமை போதை பொருள் கடத்தல் பணமோசடி குழந்தை கடத்தல் என மொத்த குற்றவாளிகளின் கூடாரமாய் திகழ்கிறது தவெக!
தூய சக்தி என துதிபாடிய பனையூர் பண்ணையார் இதற்கெல்லாம் என்ன பஞ்ச் டயலாக் சொல்லப் போகிறார்?
#DUMMY_CM
சிறை, பள்ளி, சாலை, நீதிமன்றம் என எங்கும் பாதுகாப்பில்லை!
இதைப் பற்றி எல்லாம் முதலமைச்சருக்கு அக்கறை இல்லை. அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் இல்லை. குற்றவாளிகளுக்கு பயமில்லை.
த.வெ.க. ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை!
#LawAndOrder#TVKFails
#WATCH | "என்னை மட்டும் ஓட்டோ ஓட்டுன்னு ஓட்டுனீங்க.. இதுக்குலாம் எதுவும் சொல்ல மாட்டீங்களாபா?"
-செல்லூர் ராஜு, அதிமுக முன்னாள் அமைச்சர்
#SunNews | #SellurRaju | #MinisterRajeev | #TVK
#WATCH | "ஊழல் இல்லாத ஆட்சி அமைக்கணும்னு சொன்னாரு.. ஆனா இங்க ஊழல் மட்டும்தான் இருக்கு.."
உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் முனி ரத்தினத்தை கண்டித்து தவெக-வினர் சாலையில் மறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு.
#SunNews | #TVK | #Kanchipuram
திருவள்ளூர் : திருமழிசை மின் மயானத்தில் மின்சாரம் இல்லாததால் இறந்தவரின் உடலை தகனம் செய்ய முடியாமல் தவித்ததாக புகார்..
அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் Vs புகார் அளித்த நபர்
#thiruvarur#nirmalkumar#puthiyathalaimurai
"இதுல அரசியல் பண்றது ரொம்ப தப்பு.. நான் தான் ஜெனரேட்டர் வெச்சேன்.. ஆதாரம் இருக்கு... அந்த அதிகாரி சொன்னது பொய்"... தந்தையின் உடலை எரிக்க மின்சாரமின்றி தவித்த வினோத் பாரதியின் புதிய வீடியோ
#Tiruvallur | #EBIssue | #Minister | #PolimerNews
₹9 electricity டெண்டரை கேன்சல் பண்ணிட்டு ₹37 க்கு tender விட்டு கொள்ளை அடிக்கிறானுக..
Amazon ல் ₹5900 விக்குற cycle கு ₹7500 tender விடுறானுக..
ஆக பெரும் திருட்டு கூட்டத்திடம் தமிழ்நாடு சிக்கி உள்ளது.🤧
#NewsUpdate | கொச்சியில் 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற சொகுசுக் கார் மோதி ஒருவர் உயிரிழந்த வழக்கில், சிறுவனின் தந்தையான நீதிபதி மீது போலீசார் வழக்குப்பதிவு
#SunNews | #Kochi | #Accident