பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
@Aanthai_3_3_3@Cat__offi Text may look legit, but the link is not. It doesn’t have Spotify domain, which is what is mentioned in the text summary. This is first alarm ….
தலைமைக் கழக அறிவிப்பு
கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொய் புகார்கள் தரப்பட்டு, அவர்கள���ன் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில்,
கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]
Lobbying is common, but the question is who recorded & exposed those tapes just before 2014 Union elections and hit it as a propaganda against UPA ??
எல்லோருமே நாட்டை காப்பாத்தனும்னா,
யாருதான் அதை தடுப்பது 🤔🤔🤔🤔
Looks like we will have more parties & soldiers than common public 🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
Interesting times ahead 🏃♀️🏃♀️🏃♀️🏃♀️
புதிய இயக்கம் ஆரம்பிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்ட பின் டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பிய அண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வ��வேற்பு கொடுத்த அவரது ஆதரவாளர்கள்..!
கத்தி ஆரவாரம் செய்து விமான நிலையத்தையே அதிர வைத்த தொண்டர்கள்..
#Annamalai | #WeTheLeaders | #Chennai | #PolimerNews