#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"
#SayNoToNDA
𝙏𝙝𝙚 𝙢𝙖𝙣. 𝙏𝙝𝙚 𝙢𝙮𝙩𝙝. 𝙏𝙝𝙚 𝙎𝙪𝙥𝙚𝙧 𝙆𝙞𝙣𝙜. 🦁💛
He made us believe when belief was rare, led with silence that echoed forever and etched his name as the only captain to lift every ICC trophy! 🙌🏻
Here's wishing #MSDhoni a very Happy Birthday! 🎂
#HBDMSDhoni #MSD #HappyBirthdayDhoni #Dhoni
The first time I met you in the Indian dressing room, you were pranked by other teammates into touching my feet. I couldn’t stop laughing that day. But soon, you touched my heart with your passion and skill. I am so happy that that young boy has grown into a ‘Virat’ player.
I couldn’t be happier that an Indian broke my record. And to do it on the biggest stage - in the World Cup Semi-final - and at my home ground is the icing on the cake.
#INDvNZ
Dearest Chennai Makkale, those of you who purchased tickets and weren’t able to enter owing to unfortunate circumstances, please do share a copy of your ticket purchase to [email protected] along with your grievances. Our team will respond asap🙏@BToSproductions@actcevents
Congrats @INCIndia on spectacular winning of Karnataka. The unjustifiable disqualification of brother @RahulGandhi as MP, misusing premier investigative agencies against political opponents, imposing Hindi, rampant corruption have all echoed in the minds of Karnataka people while voting and they have upheld the #KannadigaPride by teaching a befitting lesson to BJP's vindictive politics.
The landmass of Dravidian family stands clear of BJP. Now let us all work together to win 2024 to restore democracy and constitutional values in India.
கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள்.
கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது. பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.
திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்!
#KarnatakaElectionResults #KarnatakaElectionResults2023
@WhatsApp When are you planning to fix bug for iPhone? The bug is that the overlapping of previous status audio in the current status. It’s really irritating. Please fix it asap.
80கள்லயே டிஜிட்டல் கேமரால படமெடுத்த, ஈமெயில் அனுப்பிய, முதலைக்கு முத்தம் கொடுத்த, Mrsஸை M.R.S என படித்த, மேகத்தில் ஒளிந்தால் ரேடார் கண்டுபிடிக்காது என கண்டுபிடித்த, உலகின் ஒரே 'Entire political science' பட்டதாரியால் 375கிமீ தள்ளி இருக்கும் பள்ளிக்குப் போய் படித்திருக்க முடியாதா?
“ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்"
மனோன்மணியனார் பாடலிலிருந்து இந்த வரியை நீக்கினார் முத்தமிழறிஞர் கலைஞர். நம்மீது ஆதிக்கம் செலுத்தும் மொழியே ஆனாலும், அதைக்கூட 'அழிந்த மொழி' என குறிப்பிடுவதை விரும்பாத நெகிழ்வுத் தன்மை கொண்ட ஜனநாயகவாதியாக இருந்திருக்கிறார் கலைஞர்.
@TheOfficialSBI - If the customer care personnel don’t have anything to answer customers rather than saying or asking customer to visit the branch, then what is the need of 24/7 customer care ?
To check the loan details also, they are telling that they don’t have authorisation. I selected English as preferred language. In middle of our conversation, that support executive was talking in Tamil to another executive without any respect to describe my concerns.