என்னவளே!!
உந்தன்
வளைந்த அகடு முடிவு பாலைவன பள்ளத்தாக்கின்..
ஆழம் காண விழைந்தேன்!!!
ஆனால் உந்தன்
முடிவிலி பள்ளத்தாக்கின்
ஆழம் கண்டு
அயர்ந்தேன்
என்னவளே!!
#பிறைநிலா
என்னவளே!!
உந்தன்
வளைந்த அகடு முடிவு பாலைவன பள்ளத்தாக்கின்..
ஆழம் காண விழைந்தேன்!!!
ஆனால் உந்தன்
முடிவிலி பள்ளத்தாக்கின்
ஆழம் கண்டு
அயர்ந்தேன்
என்னவளே!!
#பிறைநிலா
காகித குப்பையை
தலை மேல் வைத்து
கொண்டு....
காலம் கடந்த..
காதல் வாழ்க்கையை..
கடை தெருவில்...
விட்டன...
இன்றைய நாகரீக...
திருமண வாழ்க்கை...
பணம்.
- பிறை நில��.
காகித குப்பையை
தலை மேல் வைத்து
கொண்டு....
காலம் கடந்த..
காதல் வாழ்க்கையை..
கடை தெருவில்...
விட்டன...
இன்றைய நாகரீக...
திருமண வாழ்க்கை...
பணம்.
- பிறை நிலா.
எப்போதும் பேசிக்கொண்டிருந்த நாம் எப்போதாவது தான் பேசிக்கொள்கிறோம்..!!
ஏற்றுக்கொள்ள சொல்கிறாய் சூழ்நிலை மாற்றமென்று மாற்றி ஏற்றுக்கொள்கிறேன் - இது உன் மனநிலையின் மாற்றமென்று..!!
காலத்தை காதலோடு நகர்த்தினேன் இப்போது காயத்தோடு நகர்த்துகிறேன் என் மீதியுள்ள நாட்களை..!!
😌