A special guest will be waving the green flag at Silverstone this weekend! 👉 C. Joseph VIJAY
The Indian actor and Chief Minister of Tamil Nadu @actorvijay, will be joining us to support our Indian drivers in the UK and officially start the #SilverstoneRound in front of the 44-car grid. 🏁
We can’t wait to go racing this Saturday! 👊
#LMC #Michelin
விஜய் மீது பரப்பப்படும் வருமான வரி அபராதம் பற்றிய செய்தியின் உண்மைத்தன்மை என்ன?
வழக்கமாக அனைத்து நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறிப்பாக இயக்குனர், இசையமைப்பாளர்.. என அதிகம் சம்பளம் வாங்குபவர்களு���்கு, படத்தயாரிப்பு நிறுவனம் முன்பணமாக (அட்வான்ஸ்) ஒரு தொகை கொடுத்து அவர்களது கால்சீட்டை வாங்கி வைத்துக்கொள்வது வழக்கம். பெரும்பாலும் அந்த தொகையை காசோலையாகவோ அல்லது பணமாகவோ (கேஷ்) கொடுப்பார்கள்.
அந்தவகையில் 2015 ஆம் ஆண்டு விஜய் நடித்து வெளியான புலி திரைப்படத்திற்காக எஸ்கேடி நிறுவனம் கொடுத்திருந்த அட்வான்ஸ் ஐந்து கோடி ரூபாய் கேஷ் மற்றும் வேறு சில நிறுவனங்கள் வாயிலாக பெறப்பட்டிருந்த பத்து கோடி ரூபாய் என்ற மொத்தமாக பதினைந்து கோடி ரூபாய் 2015-16 ஆண்டின் வருமான வரி தாக்கல் ஆவணத்தில் இடம்பெறவில்லை என்பதாக அவரது வீட்டில் செப்டம்பர் 2015 இல் நடைபெற்ற சோதனையில் சொல்லப்பட்டது. ஆனால் அந்த 15 கோடி கூடுதல் வருமானத்தை தன்னிச்சையாக (voluntarily) அறிவித்து, அடுத்த நடப்பாண்டான 2016-17 வருமான வரித்தாக்கல் ஆவணத்தில் காண்பித்து அதற்கும் சேர்த்து முறையான வருமானவரியை செலுத்திவிட்டார். இது வருமானவரி சட்டத்தின் கீழ் முறையான கால வரம்புக்கு விதிக்கு உட்பட்டது.
2016-17 ஆண்டில் முடிந்துபோன இந்த பிரச்சனையை, 2019 இல் இரண்டாம் முறையாக ஒன்றியத்தில் அதிகாரத்திற்கு வந்த பாஜக.. தங்களுக்கு விஜய் அரசியல் ரீதியா�� ஒத்துழைப்பார் என்று எதிர்பார்த்து ஏமாந்துபோன காரணத்தால்.. தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வருமான வரித்துறையை பயன்படுத்தி.. 2020 ஜூன் மாதம் அவருக்கு 1.5 கோடி அபராதம் விதிக்க வைத்தது. ஏற்கனவே தாமாக முன்வந்து அடுத்தாண்டிலியே வருமானவரியை கட்டிவிட்டதால், இந்த அபராத உத்தரவு சரியான கால வரம்புக்கு (limitation period) பிறகு பிறப்பிக்கப்பட்டது என்பதால் இந்த அபராதம் தேவையற்றது என்றும்.. காலதாமதமானது என்றும் விஜய் சார்பில் 2022-இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இப்போது அந்த மனுதான் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது !
இருப்பினும், மேல்முறையீடு செய்ய (ITAT - Income Tax Appellate Tribunal) உரிமை உள்ளது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் மற்ற கட்சிகளின் ஆதரவாளர்கள் பரப்பும் அவதூறுகள் விஜயையோ அல்லது தவெகவையோ எந்தவகையிலும் பாதிக்கபோவதில்லை என்பதும்.. மாறாக மக்கள் வைத்திருக்கும் ஆதரவ���ம் நம்பிக்கையும் மேலும் கூடும் என்பதுதான் உண்மை..
# இந்தியளவில் அதிகமாக வருமானவரி செலுத்தி முறையாக செயல்பட்டு வரும் விஜயை விமர்சிப்பவர்கள் யாரென்று பார்த்தால்.. 🧐🤔👇
* அடுத்தவர் குடும்பத்தை கொள்ளையடித்து, தங்கள் குடும்பத்தினரின் வயிற்றை வளர்க்கும் அறிவாலயத்தின் அப்ரன்டீசுகள்.. 🤡
* மக்கள் நலத்திட்டங்களில் ஊழல் செய்து, கன்டெயினர்களில் பணத்தை கடத்தி பதுக்கிய அடிமை கூடார அ��்ரன்டீசுகள்..🤡
* மத்த கட்சிக்காரன் வெல்வதற்காகவே சொந்தமா ஒரு கட்சி நடத்தி கட்டிங் மற்றும் திரள் நிதி கலெக்சன் போடும் அரசியல் தரகரின் அப்ரன்டீசுகள்.. 🤡
#தமிழகவெற்றிக்கழகம் #தவெக #TVKForTN #TVKVijay #Whistle #VoteForWhistle #நமதுசின்னம்_விசில் #விசில்
எப்போ தான் தவறை ஒப்புக்கொள்ள போகின்றீர்கள்.??
1 முதல் 5ம் வகுப்பு - 2.7%
6 முதல் 8ம் வகுப்பு - 2.8%
9 முதல் 10ம் வகுப்பு - 8.5%
மேற்கண்டவாறு கடந்த 2024-2025ல் திமுக'வுடைய ஆட்சியில் பள்ளி மாணவ மாணவியருடைய இடைநிற்றல் விகிதம் அத���கரித்துள்ளது.
மேற்கண்ட தரவுகள் @TOIIndiaNews இணையதளத்தில் கடந்த 30-10-2025ல் வெளியாகியுள்ளது.
மேலும் தமிழ்ந��ட்டில் மொத்தம் 208 அரசு பள்ளிகள் உட்பட 1204 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் விடுதிகள் ஆகஸ்ட் மாதத்தில் 51 விடுதிகளும், டிசம்பர் மாதத்தில் நூற்றுக்கு மேற்பட்ட விடுதிகளும் மூடப்பட்டுள்ளன.
தரவுகள் இவ்வாறு இருக்க, என்றுதான் நீங்கள் தவறை ஒப்புக்கொண்டு தவறை திருத்த முயற்சி செய்யப் போகின்றீர்கள்.??
நேற்று வந்த தவெக தலைவர் விஜய் அவர்கள் அப்டேட் ஆக வேண்டும் என்பதனை விட, ஆட்சியில் ���ருக்கும் திமுக தனது பொறுப்பை தட்டிக் கழிக்காமல், மடைமாற்றம் செய்யாமல், பொறுப்பை உணர்ந்து அப்டேட் ஆக வேண்டும்...
Disappointed with my recent @ZeptoNow order. Ordered a small plate set (10 count) — the plates were too small and the quality was poor.
But when I reached customer care, the executive just copy-pasted replies and closed the chat without consent! 😤
#PoorCustomerService#Zepto
Hello @IDFCFIRSTBank,
I am keep on receiving sms from AX-IDFCFB daily atleast twice to pay Loan EMI. I don't even have any loan in IDFC Bank. When I clicked the link it shows some other name Subha Thangaprakasam. It Irritates a lot, Please take necessary action.
#IDFCFIRSTBank