#ThePARADISE — Makers Planned Not To Release Trailer For The Film🙂👀
Real Reason : Shoot Haven’t Wrap & No Time For Trailer Cut Aswell😂
#Nani | #Anirudh | #SrikanthOdela
CM விஜய் லண்டன் பயணம் - அஜித் மகிழ்ச்சி
``முதலமைச்சர் விஜய் தனது பிஸியான ஷெட்யூலிலும் நேரம் ஒதுக்கி லண்டன் வந்துள்ளார். விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்காக நிறைய செய்கிறார்.
இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையை மேம்படுத்த தமிழக அரசு முயற்சிக்கிறது. மோட்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற அனைத்தும் இந்தியாவில் வர வேண்டும் என்பதே என் விருப்பம்''
-நடிகர் அஜித்
#Ajith #CMVijay #London #Thanthitv
Ajith Kumar expresses his appreciation for CM C.Joseph's visit, highlighting their 30-year relationship in the film industry, and shares his vision of bringing major motorsport events to India.