Back on X!
TVK Virtual Warriors HQ is here with a brand new account after our old one was suspended.
Kindly follow and show your support! ✊
: @TVKWarriorHQ
நாம கூட வாரிசு படம் சீரியல்னு பெருசா கண்டுக்காம இருந்திருக்கோம். ஆனா அண்ணன் அதுல அரசியல முழுசா காட்டியிருக்காரு... அதுவும் future predictionல vera level..."
,
"அந்த பாப்பாக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லிருந்தீங்க.. எங்க குழந்தைக்கும் அதே பிரச்சனை தான் விஜய் அண்ணா.. உங்களை கெஞ்சி கேட்கிறோம்.. அந்த ஊசியை வரவச்சி என் குழந்தையை காப்பாத்தி கொடுங்கண்ணா.. " - அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் குழந்தையை காப்பாற்ற வீதி வீதியாக நின்று நிதி திரட்டி வரும் பெற்றோர்.. முதலமைச்சர் விஜய்க்கு வைத்த அவசர கோரிக்கை..
#Chennai | #CMVijay | #PolimerNews
தமிழ் நாட்டின் முதல்வர் விஜயை Death abuse பண்ணுது ஒரு திமுக கிழவி 😡😡 😡😡😡😡😡😡
நாய் , மூக்க���ல் பஞ்சு வைத்து மாலை போட்டால் நீ செத்து போன பொனம் இப்படி பேசுது அந்த கிழட்டு கிழவி
அதுக்கு நீங்க மேடையில் சிரிப்பு கனிமொழி & மேயர் பிரியா
உங்களுக்கு எல்லாம் சாக வேண்டு��் என்ற நினைப்பு இருப்பது அப்பட்டமாக தெரியுது
உங்களை மாதிரி கேடுகெட்ட புத்தி எல்லாம் எங்களுக்கு இல்லை உங்கள் பேச்சுக்கு கர்மா வேலை செய்யும் 😡😡😡😡😡😡
@KanimozhiDMK
A woman openly abuses #CMVijay Anna and wishes de*th upon him, while #MayorPriya and #Kanimozhi sit on stage laughing. Not even a word of condemnation?
Would you be laughing if the same words were directed at you?
Next time, don’t come preaching about respect, dignity, and decorum on X when you can’t even uphold those values yourselves! Practice what you preach!
Shameful double standards. 🤬
@PriyarajanDMK@KanimozhiDMK 😡
கண்டன அறிக்கை
தமிழக முதலமைச்சரை அவதூறாகப் பேசியவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!
தமிழக முதலமைச்சரைப் பொது மேடையில் அவமரியாதையாகப் பேசுவதும், தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் ஜனநாயக மாண்புகளுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் எதிரான செயலா���ும்.
தமிழக முதலமைச்சரைப் பற்றி அவதூறாகவும், இழிவாகவும் பேசியவர்களின் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இத்தகைய தரக்குறைவான பேச்சுக���ில் ஈடுபட்டவர்கள் தங்களது தவறை உணர்ந்து, தமிழக முதலமைச்சரிடமும் தமிழக மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
முதலமைச்சரைப் பற்றி இழிவாகப் பேசப்பட்ட வேளையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி @KanimozhiDMK அவர்களும், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா @PriyarajanDMK அவர்களும் மேடையில் சிரித்துக் கொண்டிருந்தது ��ொறுப்பான பொது வாழ்வுக்கு ஏற்ற செயலல்ல. இத்தகைய அணுகுமுறை அரசியல் நாகரிகம் மற்றும் பொதுவாழ்வின் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
தொடர்ந்து இத்தகைய அவதூறான பேச்சுகளில் ஈடுபடுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும். தேர்தல்களில் மக்களின் தீர்ப்பை அரசியல் கட்சிகள் மதித்து, தங்களது செயல்பாடுகளைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு அவதூறுப் பேச்சுகள் அல்ல, கண்ணியமான அரசியலும் பொறுப்பான செயல்பாடுகளுமே அவசியம்.
அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்க���ாம். ஆனால், தனிநபர் அவமதிப்பும் தரக்குறைவான பேச்சும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் தங்களது பேச்சிலும் செயலிலும் பொறுப்புணர்வுடனும் கண்ணியத்துடனும் நடந்துகொள்ள வேண்டும்.
எனவே, தமிழக முதலமைச்சரை அவதூறாகவும் இழிவாகவும் பேசியவர்கள் தங்களது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், பகிரங்க மன்னிப்பும் கேட்க வேண்டும் என வ��ியுறுத்துகிறேன். அரசியல் நாகரிகத்தையும் பொதுவெளியின் கண்ணியத்தையும் காப்பது அனைவரின் கடமையாகும்.
— மாண்புமிகு கு. ஜெகதீஸ்வரி அவர்கள்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்
"So Called" பாரம்பரியக் கட்சிக்கு எனது வன்மையான கண்டனங்கள்!!
இதுதான் "So Called" பாரம்பரியக் கட்சி என��று மார்தட்டிக் கொள்ளும் திமுகவின் அரசியல் நாகரிகமா?
முதல்வரை ஒருமையில் பேசுவதை மேடையில் ரசித்துச் சிரிப்பதுதான் பாரம்பரியக் கட்சித் தலைவர்களின் பண்பாடா?
திமுக கூட்டங்களில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பைக்கூடப் பொருட்படுத்தாமல், முதல்வரை ஒருமையில் பேசும் போக்கு திமுகவின் தலைமை மூலம் ஊக்குவிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
இதுபோன்ற பேச்சுகளைக் கேட்டு மேடையில் அமர்ந்திருக்கும் திமுக தலைவர்கள் ஆரவாரம் செய்து சிரித்துக் கொண்டாடுவது மிகவும் வேதனைக்குரியது.
அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்படலாம். ஆனால், பொது மேடைகளில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை ம��ியாதையையும் அரசியல் நாகரிகத்தையும் மறந்துவிடலாமா?
திமுகவின் முன்னாள் தலைவரின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான திருமதி கனிமொழி அவர்களும் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் திருமதி பிரியா அவர்களும் இத்தகைய செயல்கள் குறித்து தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்.
குறிப்பாக, மேயர் பிரியா அவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சியில் முதல்வரைப் பற்றி தொண்டர் ஒருவர் அருவருக்கத்த���்க வகையில் பேசுகையில், அதை ரசித்து நகைப்புக்குள்ளாக்குவதும், இழிவுபடுத்தும் பேச்சைக் கேட்டு சிரிப்பதும்தான் ஒரு மாநகராட்சியின் மேயருக்குரிய அரசியல் மாண்பா?
தமிழ்நாட்டின் முதலமைச்சரை ஒருமையில் அழைத்துப் பேசுவதும், அதை மேடையில் கொண்டாடுவதும் மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் எத்தகைய அரசியல் பண்பாட்டைக் கற்றுக்கொடுக்க நினைக்கிறது இந்த திமுக என்னும் So Called (பாரம்பரியக் க��்சி)?
அரசியல் என்பது கருத்துகளால் மக்களைச் சந்திப்பதற்கான களம்; தனிநபர் மரியாதையைச் சிதைப்பதற்கான மேடை அல்ல.
எதிர்க்கட்சியாக உள்ள திமுக இதுபோன்ற மரியாதையற்ற செயலில் ஈடுபட்டால், மக்கள் மனதிலிருந்து ஓரங்கட்டப்படும் நாள் விரைவில் வரும்.
@PriyarajanDMK @KanimozhiDMK
Absolutely Disgusting Speech by MAX! 🤮
Just look at the reactions of Mayor @PriyarajanDMK and @KanimozhiDMK during the speech.
Their expressions speak volumes about what’s happening within and around the DMK party! 👀😡
ஆயிரம் அரசியல் முரண்கள் இருந்தாலும் ஒருவர் இறந்து விட வேண்டும் என்று கொலைவெறி வண்ணத்தோடு ஒருவர் பேசுகிறார் அதை கைதட்டி சிரிக்கும் கொடூர மனநிலையில் இருக்கிறாரா @KanimozhiDMK 😡
ஆபாசமும் வக்கிரமும் திமுகவின் அடிப்படை கொள்கை ஐயா கருணாநிதி மகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்
ந���ற்றிரவு அப்படியொரு மழை பெய்ததன் சுவடே தெரியவில்லை. சென்னை சாலைகள் பளிச்சென்று இருக்கின்றன. பரபரவென்று வேலை செய்திருக்கிறது விஜய் அரசு. நல்லது!
#TVKGovt