@packiarajan நிசமாலுமே உங்கள் வளர்ச்சியை பார்த்து பொறாமை தான் படுறோம்
உண்டியலில் வாங்குவது ஜிம் வசதியுடன் கூடிய 5 ஸ்டார் ஹோட்டலில் கும்மாளம் போடுவது, இதை கேட்க போனால் சொந்த தம்பி என்றுகூட பாராமல் க்ரீஸ்டப்பாக பாவிப்பது
என்னதான் உங்க அரசியல் நிலைபாடு பாக்கி்யராஜ்?
கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் பொன்னார் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் தாமரை என்ற சின்னத்திற்காகவும் பொன்னார்காகவும் கடந்த தேர்தல் வரை தங்கள் ஓட்டை அளித்து வந்தனர் .ஆனால் இந்த தேர்தலில் பொன்னாருக்கு எதிரான மனநிலை அந்த சமுதாய மக்களிடையே காண நேரிட்டது..