சினிமா அறி🤔வோம்...
மறைந்த இயக்குனர் திருப்பதி சாமி அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த தெலுங்கு திரைப்படம் ஆசாத் படத்தின் மையக் கருவினை கொண்டு திரு எம். ராஜா அவர்கள் இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் நடித்த முதல் திரைப்படம் இந்த வேலாயுதம்..
2011 தீபாவளி ரேஸில் களத்தில் இறங்கியது இந்த படத்தினை ஆஸ்கர் ரவிச்சந்திரன் அவர்கள் தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக துவக்க விழாவை நடத்தினார்..
Ra-01 ஷாருக்கான் நடித்த திரைப்படம்
7 -ஆம் அறிவு அன்றைய ஆளும் அரசு திமுகவின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பிலும் வெளிவந்த திரைப்படம்
இவற்றோடு போட்டி போட்டு மக்களின் மனங்களை வென்ற இந்த #வேலாயுதம் என்றும் மறக்க முடியாத திரை காவியமாக வெளிவந்தது @vijayantony இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது @jayam_mohanraja 🔥🔥இயக்கத்தில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றது.....
#Velayudham #ThalapathyVijay
#15YearsOfVelayudham
Dear Yash Fans,
Some fake account started this fan war. We have good bonding so pls stop this war right now and promote our movies which is going to release on Diwali 🧨🔥💥
#Suriya#Yash#Scene#Ramayana
Nalla padam nadichitu iruntha #Karthi ya Kanguva la cameo nu kuptu carrer ah kelvi kuri aakittan ippo ithu pathathunu.
#Naslen Malayalam la nalla pannitu irukkan inneram ivana #Scene la illuthuvittan pavam ennalam kasta pada porano therla 😭😭😭 #PrayforNaslen